தீபாவளிக்கு துணி எடுக்க எந்த கடைக்கு போவோம்.. அடகு கடைக்கு தான் முதல்ல போகணும், ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: தீபாவளி பண்டிகை நெருங்கி விட்ட நிலையில் எங்கு திரும்பினாலும் மக்களின் கூட்டம் தான் இருக்கிறது. கேட்டா காசு இல்ல இல்லன்னு சொல்றாங்க. ஆனா துணியை மட்டும் ஆயிரம் கணக்குல எப்படிடா எடுக்குறீங்க...