வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

திருமணத்தில் நாக சைதன்யா கட்டிய வாட்ச் விலை என்ன தெரியுமா?

சமீபத்தில் நாகசைதன்யா சோபிதா துளிபலா திருமணம் கோலாகலமாக நடந்தது முடிந்தது. பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தும், பலர் வருத்தம் தெரிவித்தும் வந்தனர். இந்த நிலையில், தற்போது இருவரும் ஐஸ்லாந்து-க்கு ஹனிமூன் சென்றுள்ளார்கள். இப்படி இருக்க...
- Advertisement -spot_img