சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

அடல்ட் கன்டென்ட் வீடியோ மூலமாக வாரம் 17 லட்சம்.. இத கூடவா விட்டு வைக்க மாட்டீங்க?

பொதுவாக வெளியில் உத்தமர்கள் போல தோற்றமளித்தாலும், அவர்களுடைய தனிப்பட்ட வாழ்வில், பல விஷயங்கள் இருக்கும். அனைத்தையும் வெளியில் சொல்ல இயலாது என்பது தான் உண்மை. அப்படி தான் அடல்ட் கன்டென்ட் விடீயோக்களும். அந்த மாதிரி விடியோக்கள் பார்ப்பீர்களா என்று யாரவது கேட்டால், “சீ..யாரை பார்த்து என்ன கேள்வி கேட்டாய்” என்று சீன் போடுவார்கள்.

ஆனால் உண்மை வேறு.. தனியாக இருக்கும்போது, பார்க்கும் பலர் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த ஆடியன்ஸ்களுக்கு இன்றே பல வெப்சைட்களும் இயங்கி வருகிறது. மக்களின் இந்த மனநிலையை பயன்படுத்திக்கொண்ட ஒரு பெண் செய்த வேலை தான் தற்போது பலருக்கு ஷாக்கை கொடுத்துள்ளது.

முதியவர்களுடன் பார்த்த வேலை..

அமெரிக்காவின் விஸ்கான்சினில் வசிக்கும் 35 வயதான டிஃபனிக்கு மிகவும் வித்தியாசமான பொழுதுபோக்கு ஒன்று உள்ளது. முதியோர் இல்லங்களில் வசிக்கும் ஓய்வூதியம் பெறும் முதியோருடன் வாழ்வதையும் உறங்குவதையும் டிஃப்பனி வழக்கமாக கொண்டுள்ளார்.

பொதுவாக, டிஃப்பனி adult content-ஐ உருவாக்குகிறார். பொதுவாக இந்தத் தொழிலில் உள்ளவர்கள் தங்கள் வயதுடையவர்களுடன் தனிப்பட்ட வீடியோக்களை உருவாக்குவார்கள். ஆனால் டிஃப்பனி முதியவர்களை வைத்து இந்த adult content படங்களை உருவாக்குகிறார்.

பொதுவாக முதியோர் இல்லத்தில், வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தனிமையில் உள்ளனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் அவர்களை வைத்து, பொழுதுபோக்கிற்காகவும், வேடிக்கைக்காகவும், அடல்ட் கன்டென்ட் விடீயோக்களை உருவாக்குவாராம்.

Adult content-ஐ உருவாக்கும் முன்பு, முதலில் டிஃப்பனி இந்த மக்களை தன்னுடன் இரவு உணவிற்கு அழைத்துச் செல்கிறார். இதையடுத்து அவர்கள் தன்னை முழுவதுமாக நம்பும்போது, வீடியோ எடுக்க கூறுகிறார். டிஃப்பனி தனது வேலையைப் பற்றி பெருமிதம் கொள்கிறார் மற்றும் மூத்த குடிமக்களின் வாழ்க்கையில் உண்மையிலேயே மாற்றத்தை ஏற்படுத்துவதாக அவர் நம்புகிறார்.

முதியவர்கள் சமந்தாதான் விடீயோக்களை ஏராளமானோர் பார்த்து வரும் நிலையில், இது மூலமாக 17 லட்சம் ஒரு வாரத்திற்கு சம்பாதித்து வருகிறார்.

- Advertisement -

Trending News