trisha-nayanthara

2023-இல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்.. மார்க்கெட் இல்லனாலும் திரிஷாவை ஓரம் தள்ளிய நயன்

2023-இல் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 நடிகைகள்

chithha-movie-review

2023 ஓடிடி-இல் வெற்றி பெற்ற 7 படங்கள்.. கமுக்கமாக வந்து நச்சென்று கதையை கொடுத்த சித்தா!

ஓடிடி-யில் அதிகமாக பார்க்கப்பட்டு பார்வையாளர்களை கவர்ந்த வெற்றி படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

sai-pallavi

கிளாமார் வாய்ப்பு தேவையில்லைனு சொல்லும் 5 நடிகைகள்.. எப்போதுமே மவுஸ் குறையாத சாய்பல்லவி

கிளாமரா நடிச்சா தான் வாய்ப்பு என்று கூறும் கதைகளை வெறுத்து ஒதுக்கும் 5 நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

bhavana

பொண்டாட்டி இருந்தும் நடிகைகளை கரெக்ட் செய்த 5 ஹீரோக்கள்.. ஆட்டம் கண்டு போன பாவனா!

திரை உலகில் அதிக புரளிகளாக பேசப்பட்ட 5 ஜோடிகளை பற்றி பார்க்கலாம்.

Aishwarya Rajesh

தனிக்காட்டு ராணியாக வாய்ப்புகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆப்படிக்க வந்த 2 ஹீரோயின்கள்

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு போட்டியாக இருக்கும் இரண்டு ஹீரோயின்கள்

gautham-menon-vikram

விக்ரமுக்கு மட்டும் எங்கிருந்து தான் பிரச்சனை கிளம்புதோ.. 5 ஆண்டுகளாக தவிக்கும் கௌதம் மேனன்

ஐந்து வருடத்துக்கு முன் எடுத்த படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் தவிக்கும் கௌதம்.

karuppar-nagaram

உன் உடம்புல இரத்தம் சூடா இருக்கு, சண்டை செஞ்சி சம்பவம் பண்ணும் ஜெய்.. மிரளவிடும் கருப்பர் நகரம் டீசர்

Karuppar Nagaram: நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் பெற்றவர்தான் கோபி நயினார். இவர் இப்போது கருப்பர் நகரம் என்ற வித்தியாசமான கதைக்களத்துடன் ஒரு படத்தை எடுத்திருக்கிறார். இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

சமீபகாலமாக வடசென்னையை மையமாக வைத்து நிறைய படங்கள் வெளியான நிலையில் இப்போது அதேபோன்று கதையில் தான் கருப்பர் நகரம் படமும் உருவாகி இருக்கிறது. இப்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த டீசரின் தொடக்கத்திலேயே எம்ஜிஆர் பாடல் ஒலிக்கிறது.

முழுக்க முழுக்க வடசென்னை பகுதியில் அவர்களின் சாயலில் பக்காவாக இயக்குனர் படத்தை உருவாக்கி இருக்கிறார். மேலும் உடம்பில் ரத்தம் சூடா இருக்கிற வரைக்கும் தான் சண்டை போட முடியும் என தெறிக்கவிடும் வசனங்களும் கருப்பர் நகரம் டீசரில் இடம் பெற்று கவனத்தை பெற்றிருக்கிறது.

Also Read : ஐஸ்வர்யா ராஜேஷ் வளர காரணமாய் இருந்த 5 படங்கள்.. நயன்தாராக்கு போட்டி நான் தான் சொல்லும் அளவிற்கு வந்த உயரம்

ஜெய் சமீபகாலமாக ஹிட் படங்கள் கொடுக்க திணறிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் அவருடைய நடிப்பில் வெளியான தீரா காதல் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்போது கருப்பர் நகரம் படத்தில் ஜெய்யின் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக இருக்கும் என்பது டீச்சரை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது.

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இது போன்ற கதைகளும் ஒன்றும் புதிதில்லை. ஏற்கனவே காக்கா முட்டை, வடசென்னை போன்ற பல வித்தியாசமான கதைக்களத்தில் நடித்திருக்கிறார். ஆகையால் விஜய் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவருக்குமே கருப்பர் நகரம் படம் கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vijay-sethupathi1

2 கோடி போட்டு 35 கோடி வசூலை பார்த்த விஜய் சேதுபதி.. கம்மி காசுல பெத்த லாபம் பார்த்த 5 படங்கள்

குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக லாபத்தை அடைந்த விஜய் சேதுபதியின் படங்கள்.

Imman Monika

இமானுக்கு பட வாய்ப்பு இல்லை என பச்ச பொய் சொன்ன எக்ஸ் மனைவி.. அடுத்தடுத்து இசையமைக்கும் 5 படங்கள்

இசையமைப்பாளர் டி இமான் இசையமைக்க இருக்கும் ஐந்து படங்கள்

VJS

விஜய் சேதுபதியை துரத்தி துரத்தி டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. செம கிரஷில் இருந்த 18 வயசு இளம் பிஞ்சு

விஜய் சேதுபதியை டேட்டிங் செய்த ஐந்து தமிழ் நடிகைகள்

soodhu-kavvum-vijay-sethupathi

ஒரு கோடி பட்ஜெட்டில் 30 மடங்கு லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் 5 படங்கள்.. தயாரிப்பாளர்களை குளிர வைத்த மக்கள் செல்வன்

குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபம் பார்த்த விஜய் சேதுபதியின் 5 படங்கள்.

Jyotika Vijay Nayanthara

கெட்ட வார்த்தையில் லியோ விஜய்க்கு டஃப் கொடுத்த 6 நடிகைகள்.. நாராசமாய் பேசிய ஜோதிகா, நயன்தாரா

திரைப்படங்களில் கெட்ட வார்த்தை பேசி நடித்த 6 நடிகைகள்

Aishwarya Rajesh

ஐஸ்வர்யா ராஜேஷ் வளர காரணமாய் இருந்த 5 படங்கள்.. நயன்தாராக்கு போட்டி நான் தான் சொல்லும் அளவிற்கு வந்த உயரம்

இவர் மேலே வருவதற்கு அடித்தளமாக அமைந்த 5 திரைப்படங்கள்

thalapathy-68-vijay-venkat-prabhu

தளபதி 68ல் விஜய் தங்கச்சியாக சாய்சில் இருக்கும் 4 நடிகைகள்.. கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரும் சீக்ரெட்ஸ்

விஜயின் தங்கையாக நடிப்பதற்கு சில நடிகைகள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கின்றார்கள்