Home Tags Vadivelu

Tag: vadivelu

விரைவில் வடிவேலு நடிக்க தடை. சோகத்தில் ரசிகர்கள்

கோலிவுட்டின் வைகை புயல் வடிவேலுவிற்கு விரைவில் நடிக்க தடை விதிக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. காமெடியில் தனக்கென ட்ராக் வைத்து நடித்து அசத்துவதில் வடிவேலு தான் கில்லாடி. பல வருடமாக சினிமாவில்...

வடிவேலுவும் நானும் இணைந்து நடிப்போம்!! நேற்று வரையில் சண்டை போட்டார்கள்… என்னைய்யா இப்படி பண்றீங்களே?

நடிகர் வடிவேல் தனக்கு சொந்தமான 34 சென்ட் நிலத்தை போலி பத்திரம் மோசடி செய்ததாக நடிகர் சிங்கமுத்து மீது நீதிமன்றத்தில் நடிகர் வடிவேல் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று...
vadivel new plan

இனிமே ஸோலோ காமெடிதான்… முடிவெடுத்த வடிவேலு !

வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான கத்தி சண்டை படத்தில் காமெடியனாக ரீ எண்ட்ரி ஆனார். படத்தில் இன்னொரு காமெடியன் சூரி இருந்தார். முதல் பாதி அவருக்கும் இரண்டாம் பாதி புயலுக்கும் ஒதுக்கப்பட்டிருந்தது. முதல்...
vadivelu-kathi-sandai

என் முன்னாடி அவன் வரவே கூடாது! வடிவேலு ஆத்திரம்!

சூரி சந்தானம் என்று சிலர் மட்டுமே வடிவேலுவின் இடத்தை நிரப்பி “கவலைப்படாதே ராசாங்களா… நாங்க இருக்கோம்” என்று மகா ரசிகன் ஒவ்வொருவரையும் ஆறுதல் படுத்தினார்கள். இதில் சந்தானம் மட்டும், ‘இனிமே ஹீரோதான்’ என்ற...
vadivelu-shankar movie

‘இம்சையே வேண்டாம்’… விலகினார் ஷங்கர் ! புலிகேசி இரண்டாம் பாகம் வருமா?

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தயாரிக்க, இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு ஹீரோவாக நடித்து மெகா ஹிட் அடித்த படம் இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி. இதன் இரண்டாம் பாகம் எடுக்க சமீபத்தில்...

இவர் இல்லாமல் உருவாகும் இம்சை அரசன்-2 ?

ஒருவழியாக டேக் ஆஃப் ஆகவிருக்கிறது இம்சை அரசன் பார்ட் 2. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு முதன்முறையாக ஹீரோவாக நடித்த படம் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி. மெகா ஹிட் படமாக அமைந்த...

புஷ்பா புருஷனால் விஷாலுக்கு வந்த தலைவலி

புஷ்பா புருஷன் தானே நீங்க என்ற காமெடி சூரியின் சினிமா பயணத்தில் ஒரு டாப் காமெடி சீன் என்று சொல்லலாம். அப்படி என்ன காமெடி என்று நடிகர் விஷாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தை...

வடிவேலுவால் அச்சத்தில் மொட்டை ராஜேந்திரன்

வேதாளம், தெறி என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துவிட்டார் மொட்டை ராஜேந்திரன். இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. அனைத்து படங்களிலும் காமெடி கதாபாத்திரங்கள் தானாம். ஆனால், தற்போது வடிவேலு வருகை...

வடிவேலு ஒரு அப்பிராணிங்க – ராதாரவி கமெண்ட்

நடிகர் சங்கத்தேர்தலுக்கு பிறகு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் ராதாரவி. விஷாலுடன் மருது படத்திலும் ஒன்றாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இவரிடம் வடிவேலு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு பல சிக்கல்களை சந்தித்தது பற்றி கேட்கப்பட்டது. இது...

டாக்டராக மீண்டும் கலக்கவரும் வடிவேலு!

சகலகலா வல்லவன் படத்தை தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். நந்தகோபால் தயாரிக்கும் இப்படத்துக்கு கத்தி சண்டை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன்...

சந்திரமுகி பார்ட் 2வில் வடிவேலு நடிக்கிறார்.

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் கன்னட ‘சூப்பர்ஸ்டார்’ ஷிவராஜ் குமார், வேதிகா நடிப்பில் சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் படம் ஷிவலிங்கா. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய பி. வாசு திட்டமிட்டுள்ளார்....

விஷாலுக்காக 60 லட்சம்! ஷங்கரிடம் 5 கோடி!! வடிவேலு அதிரடி ?

தமிழ்சினிமாவில் ஒரு நாளைக்கு பத்து லட்சம் சம்பளம் என்ற கணக்கை முதன் முதலில் துவங்கிய முரட்டு சிங்கமே அவர்தான். அதற்கப்புறம்தான் சந்தானம் துவங்கி, நேற்று வந்த யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் வரைக்கும்...

வடிவேலு படத்தின் இரண்டாம் பாகத்தை உறுதி செய்த தயாரிப்பாளர் !

வடிவேலுவின் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் ஷங்கர் S Pictures தயாரிப்பில் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தோம். இந்நிலையில் இப்படத்தை லைகா நிறுவனமும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகவலை லைகா ராஜு மஹாலிங்கம்...

வடிவேலு கிரிக்கெட் போட்டிக்கு வராதது ஏன்? அதிர்ச்சி தகவல்

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. விஷால், வந்திருந்த அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தார். இந்நிலையில் இப்போட்டி குறித்து பேச்சு ஆரம்பித்த காலத்திலிருந்தே வடிவேலு, விஷாலுடன் இணைந்து பல...

என்னுடன் சூரி நடிக்கனுமா ? ஓகே ஆனால்… – கண்டிஷன் போடும் வடிவேலு

வடிவேலு நீண்ட இடைவேளைக்கு பிறகு விஷால் நடிக்கும் படத்தில் காமெடியனாக கலக்க வருக்கிறார். இப்படத்தை சுராஜ் இயக்க தற்போதைக்கு கத்திச்சண்டை என டைட்டில் வைத்துள்ளனர். இப்படத்தில் வடிவேலு மட்டுமின்றி சூரியும் காமெடியில் களம் இறங்க,...

வடிவேலுவின் அரசியல்….

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. தி.மு.க. தோற்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது வடிவேலுவுக்கு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் ஆனதால், திரையுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். ஏறக்குறைய...

வைகைப்புயல் வடிவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு

வடிவேலு தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து,...

வீட்டை விட்டு வெளிய வந்துடாத!! வடிவேலுவை மிரட்டிய பிரபல நடிகர்

சென்ற தேர்தலின் போது தீவிர அரசியல் பிரசாரத்தில் இறங்கிய காமெடி நடிகர் வடிவேலு, அவர் ஆதரவளித்த கட்சி தோற்றுப்போனதால் சினிமா துறையில் இருந்தும் ஒதுங்க வேண்டியாதாயிற்று. அதற்கு பின் அவர் ரீஎன்ட்ரி கொடுத்து...

வடிவேலுவுடன் இணையும் பிரமாண்ட இயக்குனர்!

சிம்புதேவன் இயக்கத்தில் வடிவேலு நடித்திருந்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தை யாரும் மறந்திருக்க முடியாது. வடிவேலுவின் அசத்தலான நடிப்பில் வெளியான இப்படத்தை S Pictures நிறுவனம் மூலமாக இயக்குனர் ஷங்கர் தயாரித்திருந்தார். தற்போது இதனின்...

இயக்குனர் அட்லியை ஓடவைத்த வடிவேலுவின் சம்பளம்

நகைச்சுவை சூறாவளி வைகைப்புயல் வடிவேலு சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்து கடைசியில் ஹீரோவாக நடித்து வெளிவந்த எலி மற்றும் தெனாலிராமன் தோல்வியடைந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் மீண்டும் காமெடியனாகவே நடிக்கப்போகிறேன் என்ற செய்தி...