பொண்டாட்டி இருந்தும் நடிகைகளை கரெக்ட் செய்த 5 ஹீரோக்கள்.. ஆட்டம் கண்டு போன பாவனா!

Kollywood celebrities and their top 5 rumors: சினிமாவில் முன்னணி நடிக, நடிகைகள் படங்களில் நெருக்கமாக நடிப்பதன் மூலம் அவர்களுக்குள் காதல் வந்துவிடுகிறது. பலரின் பேசும் பொருளாக ஆளான  நிலையில் நட்சத்திரங்கள் சிலர் அதற்கு மறுப்பு தெரிவித்தாலும் சிலர் எதையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறார்கள்.

தனுஷ்-சுருதிஹாசன் : 2012 ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் இணைந்து நடித்த 3 படம் கதை அடிப்படையிலும் வணிக ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. இப்படத்தில் தனுசுடன் நெருக்கமாக நடித்ததற்காக சுருதிஹாசன் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் தான் தனுஷ் ஐஸ்வர்யா மோதலுக்கு தொடக்கம் என்று கூறலாம். அதன்பின் இருவரும் பிரிந்து விட்டனர் கோபமடைந்த ஸ்ருதிஹாசன் தனுஷ் எனக்கு நல்ல நண்பர் என்னைச் சுற்றி பல வதந்திகள் பரவி வருகிறது என் உடலில் மைக்ரோ சிப் வைத்து என்னை நிரூபிக்க முடியாது என காட்டமான பதில் கூறியிருந்தார்.

விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ்: இருவரின் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பு பல உச்சங்களுக்கு கொண்டு சென்றது. “பண்ணையாரும் பத்மினியும், ரம்மி தர்மதுரை” போன்ற படங்களில் ஒன்றாக நடித்த விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ஒன்றாகவே ஒரு வீடு எடுத்து வாழ்ந்து வருகின்றனர் தகவல் பரவியது. இதனால் விஜய் சேதுபதி  மனைவிக்கும் பிரச்சினை வந்தது. ஆனால் இப்பொழுதும் தொடர்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இது உண்மை என்று தெரியவில்லை

Also Read: தனிக்காட்டு ராணியாக வாய்ப்புகளை அள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஆப்படிக்க வந்த 2 ஹீரோயின்கள்

பிரித்திவிராஜ்-பிரியாமணி: தமிழில் நினைத்தாலே இனிக்கும், ராவணன் போன்ற படங்களில் பிரித்திவிராஜ் மற்றும் பிரியாமணி இணைந்து நடித்திருந்தனர் தமிழைத் தவிர சத்யம் என்ற மலையாளத்திலும் நெருக்கமாக நடித்ததற்காக இவர்கள் ஜோடி பரபரப்பாக பேசப்பட்டது. இதனால் அவர்கள் உண்மையிலேயே ஜோடி சேர்ந்தனர் ஒரு இடத்தில் பிரிந்து பிரியாமணி திருமணம் செய்து கொண்டார்.

மாதவன்-சதா: சாக்லேட் பாயான மாதவன் ஆரம்ப காலங்களில் பல படங்களில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி  இருந்தார். இவர் சதா உடன் எதிரி படத்தில் இணைந்த போது இவர்கள் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டது. பிரியசகி என்ற படத்தில் நெருக்கமான காட்சிகள் அதிகம் இருந்ததால் உண்மையிலேயே நெருக்கமாகி விட்டார்கள் என்று கூறப்படுகிறது. மாதவன் சினிமா வாழ்க்கையில் அவர் மீது கூறப்பட்ட கிசுகிசு இது மட்டுமே.

மிஷ்கின்-பாவனா: சித்திரம்பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் மிஷ்கின் பல வித்தியாசமான படங்களை இயக்கவும் நடிக்கவும் செய்திருந்தார். தற்போது மாவீரன் மற்றும் லியோவில் வில்லனாக  தோன்றினார் மிஷ்கின், சித்திரம் பேசுதடி படத்திற்கு பின் ஒரு விழாவில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சித்திரம் பேசுதடி படத்தில் உங்களுக்கு என்ன கிடைத்தது என்று கேட்டதற்கு. எனக்கு பாவனா கிடைச்சா அவ்வளவுதான் என்று நக்கலாக சிரித்துக் கொண்டு சொன்னார்.

Also Read: பாவனாவுடன் முதல் படத்திலேயே அந்தரங்க உறவு.. திமிருடன் மேடையில் உளறிய இயக்குனர்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை