செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

விஜய் சேதுபதியை துரத்தி துரத்தி டேட்டிங் செய்த 5 நடிகைகள்.. செம கிரஷில் இருந்த 18 வயசு இளம் பிஞ்சு

Actor Vijay Sethupathi: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சினிமாவில் ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர்களில் ஒருவர். இவரை பற்றி எந்த நெகட்டிவ் விமர்சனங்களும் வெளியானது இல்லை. ஆனால் இவருடைய காதல் லீலைகள் அரசல் புரசலாக வதந்திகளாக பேசப்படுகிறது. அவருடன் நடித்த இந்த ஐந்து நடிகைகளுக்கு அவர் மீது பயங்கர கிரஷில் இருந்திருக்கிறார்கள்.

லட்சுமி மேனன்: நடிகை லட்சுமிமேனன், விஜய் சேதுபதியுடன் இணைந்து ரெக்க படத்தில் நடித்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியே அதிகமாக காதலித்து அவர் பின்னால் சுற்றுவது போல் கேரக்டர் தான் இவருக்கு. ஆனால் உண்மையில் இந்த படபிடிப்பின் போதே லட்சுமிமேனனுக்கு விஜய் சேதுபதியை ரொம்பவே பிடித்து போய்விட்டதாம். அவர் மீது அதிகமான கிரஷ்ஷில் இருந்திருக்கிறார்.

காயத்ரி: நடிகை காயத்ரி விஜய் சேதுபதியுடன் இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களில் நடித்தார். காயத்ரி இதுவரை நடித்த படங்களை விரல் விட்டு எண்ணிப் பார்த்தால் அதில் பெரும்பாலும் எல்லாமே விஜய் சேதுபதியின் படங்களாகத்தான் இருக்கும். விஜய் சேதுபதியும் தான் நடிக்கும் எல்லா படங்களிலும் முடிந்த அளவுக்கு காயத்ரிக்கு கேரக்டர் வாங்கி கொடுத்து விடுகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் க்கு விஜய் சேதுபதியுடன் இணைந்து ரம்மி படத்தில் நடித்த பிறகுதான் நிறைய வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. விஜய் சேதுபதியும் அவருக்கு நிறைய வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் எப்போதுமே விஜய் சேதுபதியின் பேவரட் லிஸ்டில் இருக்கிறார். மேலும் தனக்கு எப்படிப்பட்ட படங்களை தேர்ந்தெடுக்க நடிக்க வேண்டும் என்று ஒரு குருவாக கற்றுக் கொடுத்ததே விஜய் சேதுபதி தான் என ஐஸ்வர்யா ஒரு மேடையில் சொல்லி இருக்கிறார்.

ரம்யா நம்பீசன்: விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் இணைந்து பீட்சா படத்தில் நடித்திருந்தார்கள். அதன் பின்னர் இருவரும் இணைந்து சேதுபதி படத்திலும் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் இவர்கள் இருவருக்குள்ளும் இருந்த ரொமான்டிக் சீன்ஸ் ரொம்பவும் தூக்கலாகவே இருக்கும். இதுவரை விஜய் சேதுபதியுடன் நடித்த நடிகைகளில் ரம்யாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களால் அதிக பாராட்டை பெற்றது.

நடிகைகள் மட்டுமில்லாது, துணை நடிகை ஒருவருக்கும் விஜய் சேதுபதி மீது பயங்கர க்ரஷ் இருக்கிறதாம். அவர் பத்து வருடங்களுக்கும் மேலாக துணை நடிகராக சினிமாவில் நடித்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். அந்த காலகட்டத்தில் இருந்து இவருக்கு விஜய் சேதுபதி மீது கிரஷ் இருக்கிறதாம்.

- Advertisement -

Trending News