கார்த்திக்கிடம் சிக்கி சின்னாபின்னமான 5 இயக்குனர்கள்.. மொத்தமாய் பட்ட நாமம் போட்ட நவரச நாயகன்

சில தயாரிப்பாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு மொத்தமாய் நாமமும் போட்டு இருக்கிறார்.

மதம் மாறி நடிக்கும் ரஜினியின் மாஸ்டர் பிளான்.. விடாத சர்ச்சையால் பவர்ஃபுல் கேரக்டர் மூலம் தரும் பதிலடி

பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் சூப்பர் ஸ்டார் ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருக்கிறாராம்.

சன்னியாசிகவே வாழ்ந்து வரும் முரட்டு வில்லன்.. உலகநாயகனை பதறடித்த 47 வயது மோசமான நடிகர்

நடிகர் விஜய், கமலஹாசன், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் வில்லனாகா நடித்த 47 வயது வில்லன் நடிகர் இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளார்.

irudhi-suttru-movie-actress-ritika-singh

இறுதிச்சுற்று ரித்திகாவா இது! ஆளே அடையாளம் தெரியாமல் போன கவர்ச்சி புகைப்படங்கள்

ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன ரித்திகா சிங்-கின் சமீபத்திய கவர்ச்சி புகைப்படங்கள்.

Sasikumar

சசிகுமார் கடனாளியாகி சீரழிந்த ஒரே படம்.. உறவினர் மரணத்தால் சினிமாவையே வெறுத்த பரிதாபம்

சமீபகாலமாக சினிமாவில் ஒரு போக்கு அதிகமாக நடந்து வருகிறது. அதாவது இயக்குநர்கள் தயாரிப்பாளராவது, இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடிப்பது, தயாரிப்பாளர்கள் நடிகராவது என புதுப்புது அவதாரங்கள் எடுத்து வருகிறார்கள்.

arun-vijay

எடுப்பான முன்னழகின் ரகசியத்தை கூறிய கிளாமர் குயின்.. மொத்தமாய் வழுக்கி விழுந்த அருண் விஜய்

நடிகையின் முன்னழகை பார்த்து காதலில் வழுக்கி விழுந்த அருண் விஜய்.

kamal-rajini cinemapettai

இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்கள்.. விக்ரம் வசூலால் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய கமல்!

சினிமாவில் டாப் ஹீரோக்கள் தங்களது படங்களின் வெற்றியின் மூலம் இவர்கள் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் தாறுமாறாக சம்பளத்தை உயர்த்தியுள்ளனர்.

லோகேஷ்-க்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய 5 படங்கள்.. 10 முறைக்கு மேல் பார்த்த கமலின் மூன்று படங்கள்

லோகேஷ், கமல் படத்தை பத்து முறைக்கு மேல் பார்த்து பெரிய அளவில் இம்ப்ரஸ் ஆகி இருக்கிறார்.

தலைவருக்கு வில்லியாக நடித்ததால் ஊரை காலி செய்த நடிகை.. ரஜினி ரசிகர்கள் அலறவிட்ட சம்பவம்

ரஜினி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல

rajini-80s

ரஜினியால் வளர முடியாமல் போன 2 ஹீரோக்கள்.. 400 படங்களுக்கு மேல் நடித்தும் பிரயோஜனமில்ல

திறமை இருந்தும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் வளர முடியாமல் கேரியரை தொலைத்த 2 ஹீரோக்கள் யார் என்பதை பார்ப்போம்.

sarathkumar-parthiban

2 திருமணம் செய்து விவாகரத்தான சரத்குமார்.. பொன்னியின் செல்வன் 2 விழாவில் பார்த்திபனுக்கு நடந்த அவமானம்

வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்காக தற்போது பிரமோஷன் வேலைகள் தடபுடலாக நடந்து வருகிறது.

yuvan-sankar-raja

கடவுள் பாட்டை காதல் பாட்டாக மாற்றிய 5 இசையமைப்பாளர்கள்.. ஆத்தா பாட்டை காப்பியடித்த யுவன் சங்கர் ராஜா

ஆத்தாவே சூலாயுதத்தை தூக்கிக்கொண்டு வரும் அளவுக்கு சாமி பாடல்கள் எல்லாம் குத்து பாட்டாக மாறி இருக்கிறது.

குழந்தை நட்சத்திரமாக விஜய் நடித்த 5 படங்கள்.. அப்பவே பட்டைய கிளப்பிய தளபதி

குழந்தை நட்சத்திரமாக நடித்த படங்களில் ஹீரோவுக்கு பெயர் விஜய் ஆகத்தான் வைக்கப்பட்டிருக்கிறது.