சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இறுதிச்சுற்று ரித்திகாவா இது! ஆளே அடையாளம் தெரியாமல் போன கவர்ச்சி புகைப்படங்கள்

சர்வதேச கராத்தே வீராங்கனையான ரித்திகா சிங், ஒரு குத்துச்சண்டை வீராங்கனையும் கூட. இவர் தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியுள்ளார். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூப்பர் ஹிட்  ஆன இறுதிச்சுற்று படத்தில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் அவர் பாக்ஸிங் வீராங்கனையாகவே நடித்திருந்தார். 

அது மட்டுமல்ல இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனால் பாக்ஸிங்கை ஒதுக்கி வைத்துவிட்டு இப்போது சினிமாவில் முழு நேரமும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். இதற்காக படிப்படியாக சோசியல் மீடியாவில் கவர்ச்சி காட்டிக் கொண்டிருந்த ரித்திகா சிங், இப்போது கிளாமர் தூக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஆளே அடையாளம் தெரியாமல் போன ரித்திகா சிங்

actress-ritika-singh-1-cinemapettai
actress-ritika-singh-1-cinemapettai

Also Read: அரேபியன் குதிரை போல் தாறுமாறாக இருக்கும் ரித்திகா சிங்.. செதுக்கி வைத்த சிலை என கொண்டாடும் ரசிகர்கள்

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது இறுதிச்சுற்று படத்தில் வந்த ரித்திகாவா இது! என பலரையும் வாயடைக்க வைத்துள்ளார். அந்த அளவிற்கு ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். இதில் ஓவர் கவர்ச்சியை காட்டி, கிளாமர் நடிகைகளுக்கெல்லாம் பயங்கர டஃப் கொடுத்திருக்கிறார்.

கிளாமர் தூக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ரித்திகா

actress-ritika-singh-2-cinemapettai
actress-ritika-singh-2-cinemapettai

இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. இவர் தற்போது தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வரிசையாக படங்களில் கமிட்டாகி  கொண்டிருக்கிறார். அதிலும் இப்போது வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தில் தன்னுடைய முன்னழகையும், கால் அழகையும் முழுமையாக காண்பித்து, மேலும் பட வாய்ப்புகளை தன் வசப்படுத்தி உள்ளார். 

இறுதிச்சுற்று ரித்திகாவா இது!

actress-ritika-singh-3-cinemapettai
actress-ritika-singh-3-cinemapettai

Also Read: 25 வருட சினிமா வாழ்க்கையில் இப்படி ஒரு மனுஷன பார்த்ததில்லை.. சுதா கொங்கராவின் அதிரடியான பேட்டி, வைரலாகும் பதிவு!

- Advertisement -

Trending News