sadha-torchlight

பலான தொழில் செய்கிற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான 5 நடிகைகள்.. மானம் போனாலும் பரவாயில்லை போல

அந்தரங்க தொழில் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகைகள்.

shot-boot-three-trailer

வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

Venkat Prabhu-Sneha: திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கலக்கலாக இருக்கும் இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபு, சினேகாவின் மகன் எனக்கு போர் அடிக்குது ஒரு தம்பி வேணும் என்று கேட்கிறார். அதைத்தொடர்ந்து அவரின் பிறந்தநாளுக்கு ஒரு நாயை பரிசாக கொடுக்கின்றனர்.

Also read: எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

அதை தம்பி போல் பார்த்துக் கொள்ளும் சினேகாவின் மகன் தன் இரண்டு நண்பர்களோடு அடிக்கும் கூத்து பசங்க படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் திடீரென அந்த நாய் காணாமல் போகவே பதறி அடித்துக் கொண்டு அனைவரும் தேடுகின்றனர்.

அதைத்தொடர்ந்து யோகி பாபுவின் கைக்கு வரும் அந்த நாய் மீண்டும் தன் உரிமையாளரிடம் சென்றதா என்ற எதிர்பார்ப்புடன் ட்ரெய்லர் முடிகிறது. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் இது ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்தாலும் ஒவ்வொன்றும் புது அனுபவத்தை தான் கொடுக்கிறது. அந்த வகையில் இந்த ஷாட் பூட் த்ரீ நிச்சயம் குடும்ப ஆடியன்ஸை கவரும்.

thalapathy-68

பட பூஜைக்கு முன் தளபதி-68 பட ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்.. எவ்வளவு கோடி தெரியுமா.?

தளபதி 68 படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.

jothika

வயசானாலும் சுண்டி இழுக்கும் 6 அழகு ஆன்ட்டிஸ்.. இப்பவும் ஜோதிகாவை பார்த்து வாயை பிளக்கும் இளசுகள்

வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும், இன்னும் உன்னை விட்டு போகவில்லை

ramya-krishnan

வயசானாலும் அழகும், கவர்ச்சியும் குறையாத 7 நடிகைகள்.. மேகியாக வலம் வரும் ஜெயிலர் பொண்டாட்டி

வயசானாலும் தங்களது அழகால் ரசிகர்களை கவர்ந்து வரும் 7 நடிகைகள்.

jothika-thalapathy-68

ஜோதிகா சிம்ரன் செய்த அலப்பறையால் டீலில் விட்ட வெங்கட்பிரபு… தளபதி 68 படத்திற்காக இளவரசியிடம் சரணடைந்த சம்பவம்

ஜோதிகா, சிம்ரன் தளபதிக்கு ஜோடி சேர மறுப்பு தெரிவித்துள்ளதால் இளவரசி நடிகையிடம் வெங்கட் பிரபு தஞ்சம் அடைந்துள்ளார்.

rajini

புகழின் உச்சத்தை தொட்டாலும் தலைவருடன் நடிக்க முடியாமல் போன 5 ஹீரோயின்கள்.. ரஜினிக்காக போட்டி போட்ட நடிகைகள்

தமிழ் சினிமாவில் பேரோடும் புகழோடும் கதாநாயகிகள் பலரும் தனக்கென ரசிகர்களை கொண்டு வலம் வந்தனர். அதில் சிலரால் மட்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கடைசி வரைக்கும் நடிக்க முடியாமல் போனது.

jyothika-simran-vijay

ஜோதிகாவை தொடர்ந்து மறுப்பு தெரிவித்த சிம்ரன்.. கடைசியாக தளபதி 68 படத்திற்கு ஓகே சொன்ன நடிகை

ஒரு வழியாக தளபதி 68 படத்தில் கதாநாயகியாக ஒரு நடிகை புக் ஆகியிருக்கிறார்.

RS Shivaji

நகைச்சுவையில் வயிறு குலுங்க சிரிக்க வைத்த ஆர் எஸ் சிவாஜி.. கமல் கூட்டணியில் வெளுத்து வாங்கிய 6 படங்கள்

ஆர் எஸ் சிவாஜி, கமலுடன் இணைந்து நடித்த இந்த ஆறு படங்கள் எப்போதுமே ரசிகர்களால் மறக்க முடியாது.

sneha

சிரிப்பழகி சினேகாவை டேட்டிங் செய்த 4 ஹீரோக்கள்.. உதடு கடி பிரச்சனையால் மண்ணைக் கவ்விய தரமான படம்

நடிகை சினேகாவை டேட்டிங் செய்த நான்கு நடிகர்கள் யார் என்பதை பார்ப்போம்.

SUYAMVARA

ஐந்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இசையமைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. சாதனை படைத்த சுயம்வரத்தில் இத்தனை பேரா 

ஐந்துக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இசை அமைத்த 5 படங்கள் இதோ!

nayanthara-samantha

இரட்டை வேடத்தில் நடித்த 6 ஹீரோயின்கள்.. தயாரிப்பாளர் தலையில் துண்டை போட வைத்த நயன், சமந்தா

இரு கதாபாத்திரத்திலும் ஸ்கோர் செய்தார் ஜோதிகா என்பது குறிப்பிடத்தக்கது.