vijay ivana venkat prabhu

தளபதி 68-ல் மறுபடியும் ஒரு ஹீரோயினை களம் இறக்கிய வெங்கட் பிரபு.. இவானாவிற்கு பதிலாக வரும் அமுல் பேபி

அடுக்கடுக்காக ஹீரோன்களை தளபதி 68 படத்தில் இணைக்கும் வெங்கட் பிரபு.

Actor Mohan

மைக் மோகன் இதுவரை குடும்பத்தை காட்டாததன் பின்னணி.. அவர் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?

தன்னுடைய குடும்பத்தை பற்றி வெளியில் தெரியாத அளவு பார்த்துக் கொள்ளும் நடிகர் மோகன்

kamal murali ramki

ரொமான்ஸில் கமலை மிஞ்சிய 5 ஆர்டிஸ்ட்கள்.. இதயத்தில் காதலை சுமந்த முரளி ராம்கி

கமலை மிஞ்சும் அளவிற்கு சில நடிகர்கள் ரொமான்ஸ் பண்ணி இருக்கிறார்கள்.

Amir-Karthi

முதல் படமே வெள்ளிவிழா கண்ட 5 தமிழ் நட்சத்திரங்கள்.. இன்று வரை அதே தெனாவட்டில் திரியும் அமீர்

திறமையோடு நேரமும் சூழலும் சரியாக அமைந்தால் கிடைப்பது வெற்றியே  என்பதற்கு இணங்க தன் கேரியரை வெற்றியுடன் துவங்கிய 5 திறமையான  தமிழ் நட்சத்திரங்களை காண்போம்

simbu-karthick-1

சிம்புவை விட 10 மடங்கு அதிகமா ஆடிய 5 ஹீரோஸ்.. அப்பவே தயாரிப்பாளர்களை காலி செய்த நவரச நாயகன்

சிம்புவை விட 10 மடங்கு ஓவரா ஆடிய ஐந்து ஹீரோக்கள்.

vijay-venget-prabu

இங்கயேன் ஷூட்டிங் வச்சோம்னு பரிதவிப்பில் விஜய்- வெங்கட் பிரபு?. சோகமா ஏர்போர்ட் வந்த தளபதி

விஜய்- வெங்கட் பிரபு போட்டு வச்ச மொத்த பிளானும் சொதப்பல் ஆயிடுச்சு.

thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

mohan-sivakarthikeyan

மைக் மோகன் போல் சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட கெட்ட பெயர்.. மார்க்கெட்டை உடைக்க நடக்கும் சதி

மைக் மோகன் போல் சிவகார்த்திகேயனுக்கு நேர்ந்திருக்கும் சம்பவம்.

Vijay Prashanth Mohan

விஜய்யை வைத்து பிரசாந்த், மைக் மோகன் போட்டிருக்கும் பலே திட்டம்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

நடிகர் விஜய் மூலம் மைக் மோகன் மற்றும் பிரசாந்த் போட்டிருக்கும் திட்டம்