திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

பலான தொழில் செய்கிற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமான 5 நடிகைகள்.. மானம் போனாலும் பரவாயில்லை போல

5 Actress Acted Adultery role : பொதுவாக நடிகைகள் ஆரம்பத்தில் குடும்ப குத்து விளக்காக சினிமாவிற்கு என்டரி கொடுத்து வந்து விடுகிறார்கள். அதன் பின் போகப்போக நடிப்பின் மீது இருந்த மோகத்தினால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் நடிக்கலாம் என்று அவர்களுக்கு இருந்த கோட்பாட்டையும் மீறி கவர்ச்சிகரமாக நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அத்துடன் எந்த மாதிரியான கதாபாத்திரமானாலும் பரவாயில்லை என்று சில நடிகைகள் துணிந்து நடித்திருக்கிறார்கள். அப்படி சில நடிகைகள் பலான தொழில் செய்வது போல் கதாபாத்திரத்தில் நடித்த பிரபலம் ஆகி இருக்கிறார்கள். இதில் மானம் போனாலும் பரவாயில்லை வாய்ப்புதான் முக்கியம் என்று கோதாவில் இறங்கி ஒரு கை பார்த்திருக்கிறார்கள். அப்படி நடித்த சில நடிகைகளை பற்றி தற்போது பார்க்கலாம்.

Also read: வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

சினேகா: இப்போது வரை குடும்பப் பாங்காக நம் மனதிற்குள் இருக்கும் இவர் அந்த மாதிரி படத்திலும் நடித்திருக்கிறாரா என்ற ஆச்சரியப்படும் அளவிற்கு நடித்த படம் தான் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை. இதில் இவர் பலான தொழில் செய்யக்கூடிய வில்லங்கத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அனுஷ்கா: இவர் முக்கியமாக வரலாற்று சம்பந்தமான படம், கடவுள் நம்பிக்கை சார்ந்த கதாபாத்திரத்திலும் மற்றும் வித்தியாசமான ரோல்களிலும் நடித்து தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். அப்படிப்பட்ட இவர் சிம்பு நடிப்பில் வெளியான வானம் படத்தில் சரோஜா என்ற கேரக்டரில் அந்தரங்க தொழில் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்து கொஞ்சம் பெயரை டேமேஜ் செய்து கொண்டார்.

Also read: சகலகலா சுந்தரிகள் என பெயர் எடுத்த 5 நடிகைகள்.. 50 வயதிலும் நடிப்பில் ஆட்சி செய்யும் சரண்யா பொன்வண்ணன்

ரம்யா கிருஷ்ணன்: ஆரம்பத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்தார். அதன் பின் போகப்போக அம்மன் படங்களில் நடித்து சாமி என்றால் இப்படித்தான் இருப்பாங்க என்று ஒரு பிம்பத்தை மக்கள் மனதில் பதித்தார். அப்படிப்பட்ட இவர் அடுத்தடுத்து கம்பீரமான கதாபாத்திரத்தை தேடி பிடித்து நடிக்க ஆரம்பித்தார். இருந்தாலும் இடையில் பலான கதாபாத்திரத்திலும் நடிப்பதற்கு துணிந்து கமல் நடிப்பில் வெளிவந்த பஞ்சதந்திரம் படத்தில் மேகி என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

சங்கீதா: இவருக்கு எப்படியாவது முன்னணி நடிகையாக வந்துவிட வேண்டும் என்ற ஆசையில் பல படங்களில் போராட்டத்துடன் நடித்து ஓரளவுக்கு பிரபலமானார். இதை இப்படியே தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கதாபாத்திரத்தை சரியாக தேர்ந்தெடுக்க தெரியாமல் தனம் என்கிற படத்தில் அந்தரங்க தொழில் செய்யும் கேரக்டரில் நடித்து இவருக்கு இவரே சூனியம் வைத்துக் கொண்டார்.

சதா: ஹோம்லி லுக் உடன் ஜெயம் படத்தில் நடித்து மக்களின் கவனத்தை திசை திருப்பியவர். அத்துடன் அந்நியன், உன்னாலே உன்னாலே, பிரியசகி போன்ற படங்களில் அம்சமாக நடித்துவிட்டு கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில் டார்ச்லைட் என்ற படத்தில் பலான தொழில் செய்து மானம் போனாலும் பரவாயில்லை என யோசித்து வியாபாரம் பார்க்கும் கேரக்டரில் நடித்து இருக்கிறார்.

Also read: Miss Shetty Mr Polishetty Movie Review- கல்யாணம் ஆகாமலே அம்மாவாக நினைக்கும் அனுஷ்கா.. மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி முழு விமர்சனம்

- Advertisement -

Trending News