Home Tags Nassar

Tag: nassar

அடுத்தடுத்து புகார்களை கொடுக்கும் நாசர் – மோசடி வழக்கில் ராதா ரவி-சரத்குமார் ?

நடிகர் சங்க தேர்தலில் அடைந்த தோல்வி சரத்குமாரை மிகவும் பாதித்தது. இதன் பிறகு இவர் நீண்ட நாட்கள் எந்த படத்திலும் பொது நிகழ்ச்சியிலும் கலந்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் சரத்குமார் மற்றும் ராதாரவியை நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிகமாக...

அது மட்டும் நடக்காது சிம்பு- நாசர் அதிரடி

நடிகர் சிம்பு நடிகர் சங்கத்தில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாகவும் இதுதொடர்பாக நாளை இவர் நடிகர் சங்கத்தில் முறையாக கடிதம் ஒன்றை ஒப்படைக்கவிருப்பதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம். இதுதொடர்பாக தற்போது பேசியுள்ள நடிகர் சங்க...

நட்சத்திர கிரிக்கெட் போட்டி மூலம் வசூலான தொகை இதான்!

கடந்த ஞாயிறன்று நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி தான் அந்நாளில் தமிழகத்தின் ஹாட் டாபிக். நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடத்தப்பட்ட அந்த போட்டியின் மூலம் ரூ. 13 கோடி வசூல் கிடைத்திருப்பதாக...

அஜித்தின் நன்கொடையை ஏன் ஏற்கவில்லை என்று..அதற்க்கான காரணத்தை கூறிய நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, நட்சத்திர கிரிக்கெட்டை நடத்த உள்ளனர். இதற்கு ரஜினி, கமல் உட்பட ஒட்டுமொத்த திரைப்பட நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்திருப்பது மட்டுமல்ல, தாங்களும் கலந்து கொள்வதாக மனமுவந்து...

நடிகர் சங்க பொதுக்குழுவை முன்னிட்டு வருகிற ஞாயிருன்று அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 62-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வரும் மார்ச் 20ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மதியம் 2 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லுரி வளாகத்தில் உள்ள பெர்ட்ராம் ஹாளில் நடிகர்...

அஜித்திற்கு வந்த சோதனை? அடுத்து என்ன செய்ய போகிறார்?

தல அஜித் எப்போதும் தனக்கென ஒரு வட்டம் அமைத்து அதில் வாழ்பவர். இந்நிலையில் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் தலைக்காட்ட மாட்டார். நடிகர் சங்க தேர்தலின் போது கூட, வாக்களிக்க வரவில்லை. மேலும், ஏப்ரம்...

ஒரே மேடையில் போலீஸ் பாதுகாப்புடன் ரஜினி-கமல்

இந்திய சினிமாவே ஒரு இடத்தை வியந்து பார்க்கிறது என்றால் அங்கு ரஜினி, கமல் இருக்கும் இடமாக தான் இருக்கும். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் ஒரே இடத்தில் சந்திக்கவுள்ளனர். நடிகர்...

தனுஷை தொடர்ந்து நாசர்க்கு கிடைத்த வைப்பு

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் நாசர்.தற்போது இவர் பங்கஜ் சேகல் என்ற அல்ஜீரியா இயக்குனர் இயக்கும் சோலார் எக்ளிப்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க...

நாசர் மகன் படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா?

நாசர் மகன் லூபுதின் பாட்ஷா ஒரு புதிய படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இப்படத்தின் பூஜை போடப்பட்டு, தற்போது சிங்கப்பூரில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக கமிட்டாக சலோனி லூத்ரா படத்தில் இருந்து...

சரத்குமார் மீது போலிஸில் புகார்- நடிகர் சங்கம்

கடந்த வருடம் நடந்த நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தோல்வியுற்று நாசர் வெற்றி பெற்ற கதை அனைவரும் அறிந்ததே. இதை தொடர்ந்து சங்க கணக்கு வழக்குகளை 3 மாதத்தில் ஒப்படைக்கிறேன் என சரத்குமார்...

இரண்டு விஷயங்களை முதலமைச்சரிடம் உறுதி செய்த நடிகர் சங்கம்

வெள்ள நிவாரணப் பணிக்காக நிறைய பிரபலங்கள் நடிகர் சங்கத்தில் நிதி கொடுத்திருந்தனர். அதை அனைத்தையும் சேர்த்து 1 கோடியே 10 லட்சத்து 25 ஆயிரம் வந்துள்ளது. அந்த பணத்தை நடிகர் சங்கம் சார்பில் இன்று...

வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம் கொடுத்த பழம்பெரும் நடிகை

சென்னையில் கடந்த ஆண்டு பெய்த கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால், பல நடிகர்கள் களத்தில் இறங்கியும், சிலர் பண உதவியும் செய்தனர். இந்நிலையில் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அவர்கள்...