arjun-leo

குளிக்க குற்றால தண்ணி வேண்டாம், மினரல் வாட்டர் தான் வேணும்.. அர்ஜுன் பட நடிகையின் அட்டூழியம்

குளிப்பதற்கு கூட மினரல் வாட்டர் வேண்டும் என அடம் பிடித்து சூட்டிங் நிறுத்திய நடிகை.

lokesh-thalapathy-68

ஒரு கேரக்டருக்கு அல்லோலப்படும் தளபதி-68.. ஆனாலும் லோகேஷ்-ஐ விட கிளவரா யோசிக்கும் வெங்கட் பிரபு

தளபதி 68 படத்தில் இருக்கும் ஒரே ஒரு கேரக்டருக்காக மெனக்கடும் வெங்கட் பிரபு.

pandian-stores

மூர்த்தியின் மண்டையை பொளந்த சைக்கோ.. அதிரடியான காட்சியுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சைக்கோவால் மூர்த்திக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனை.

thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

vijay-venkat-prabhu

விஜய்க்கு சமமான கதாபாத்திரத்தை சண்டை போட்டு வாங்கிய ஹீரோ.. தளபதி 68 இல் விழி பிதுங்கிய வெங்கட் பிரபு

பிடிவாதமாக இருந்து விஜய்க்கு சமமான கதாபாத்திரத்தை பெற்றுக் கொண்டார்.

Vijay Prashanth Mohan

விஜய்யை வைத்து பிரசாந்த், மைக் மோகன் போட்டிருக்கும் பலே திட்டம்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா

நடிகர் விஜய் மூலம் மைக் மோகன் மற்றும் பிரசாந்த் போட்டிருக்கும் திட்டம்

prasanth-new

பிரசாந்த் அதல பாதாளத்திற்குள் போனதற்கு 7 முக்கியமான காரணங்கள்.. அவர் பேச்சை வேதவாக்காக கேட்டதால் வந்த விளைவு

பிரசாந்த் கேரியர் பெய்லியர் ஆனதற்கு இந்த காரணங்கள் தான் முக்கியமாக இருந்திருக்கிறது.

thalapathy-68

பட பூஜைக்கு முன் தளபதி-68 பட ஓடிடி உரிமத்தை கைப்பற்றிய பிரம்மாண்ட நிறுவனம்.. எவ்வளவு கோடி தெரியுமா.?

தளபதி 68 படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.