ஒரே ஒரு படத்தில் நடித்தது குத்தமா? தனுஷின் வாழ்க்கையை ஊத்தி மூடிய வாரிசு நடிகை

கோலிவுட்டில் தற்சமயம் ஹாட் டாப்பிக்காக பேசப்படும் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து குறித்த காரணத்தைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். இதனால் சோசியல் மீடியாவிலும் அடுக்கடுக்காக பல தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

அதில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி மனைவியின் வற்புறுத்தலால் அவருடைய தயாரிப்பிலேயே நடித்த படத்தினால் தான் தற்போது விவாகரத்து வரை வந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

மனைவி தானே தயாரித்து இயக்குகிறார் என்ற மிதக்கத்தில் கொஞ்சம் சுதந்திரத்துடன் ஒரே ஒரு படத்தில், கூட நடித்த வாரிசு நடிகையுடன் நெருக்கமாக பழகியதால் அப்போது துவங்கப்பட்ட மனக்கசப்பு இப்பொழுது குடும்ப வாழ்க்கைக்கு வேட்டு வைத்திருக்கிறது.

‘உங்களை அப்படத்தில் கட்டிப்பிடிக்கவும், முத்தம் கொடுக்கவும், படுக்கையறை காட்சிகளில் நெருக்கமாக இருக்குமாறு நடிக்க தானே சொன்னேன். அதை நிஜ வாழ்க்கையாக வாழ்ந்து காட்டுகிறீர்களா?’ என பலமுறை தனுசுக்கு ஐஸ்வர்யா கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்ததால் காண்டான தனுஷ், ஐஸ்வர்யாவை பிரிந்துவிட முடிவெடுத்துள்ளார்.

ஆனால் தனுஷின் அப்பா இதெல்லாம் குடும்ப சண்டை சீக்கிரம் தீர்ந்து விடும். ஒரு ட்விட்டரில் போட்ட செய்தியால் விவாகரத்து உடனே கிடைத்து விடுமா? அவர்களுக்கு இடையே இருக்கும் சலசலப்பை உட்கார்ந்து பேசி தீர்த்தால் சரியாகிவிடும் என்றும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அவ்வாறு நடந்தால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். இருப்பினும் வாரிசு நடிகை இடையில் புகுந்து தனுஷின் வாழ்க்கையில் பூந்து விளையாடியது தற்போது தனுஷ் ரசிகர்களிடம் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்