vijay-venget-prabu

இங்கயேன் ஷூட்டிங் வச்சோம்னு பரிதவிப்பில் விஜய்- வெங்கட் பிரபு?. சோகமா ஏர்போர்ட் வந்த தளபதி

விஜய்- வெங்கட் பிரபு போட்டு வச்ச மொத்த பிளானும் சொதப்பல் ஆயிடுச்சு.

vijay-ajith

அஜித்தை இயக்கிய 5 இயக்குனர்களை கமுக்கமாக தூக்கிய விஜய்.. 2 பேருக்கும் சரிசமமாக வந்த ஹிட் படங்கள்

அஜித்தை வைத்து இயக்கிய ஐந்து இயக்குனர்களிடம் கமுக்கமாக விஜய் கூட்டணி வைத்திருக்கிறார்.

venkat-prabhu-vijay-prasanth

பிரசாந்தை ஒதுக்கீட்டு வெங்கட் பிரபு செய்த காரியம்.. விஜய்க்கு மட்டுமே கொடுக்கப்படும் அந்தஸ்து

விஜய்க்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசாந்தை ஒதுக்கும் வெங்கட் பிரபு.

thalapathy-68

சக்சஸ் மீட்டிங் முடிந்த கையோடு தாய்லாந்து கிளம்பிய விஜய்.. புதிய ஹேர் ஸ்டைலில் வெளியான தாறுமாறான புகைப்படம்

தளபதி 68 படபிடிப்புக்காக மறுபடியும் தாய்லாந்த் போகும் விஜய்.

lokesh-thalapathy-68

ஒரு கேரக்டருக்கு அல்லோலப்படும் தளபதி-68.. ஆனாலும் லோகேஷ்-ஐ விட கிளவரா யோசிக்கும் வெங்கட் பிரபு

தளபதி 68 படத்தில் இருக்கும் ஒரே ஒரு கேரக்டருக்காக மெனக்கடும் வெங்கட் பிரபு.

vijay-venkat-prabhu

யாருமே எதிர்பார்க்காமல் தளபதி68-ல் வந்த 2 நடிகர்கள்.. தேடி போய் வாய்ப்பு கொடுத்த விஜய்

விஜய், தளபதி 68 படத்தில் ஒரு நடிகரை வேண்டுமென்று தனிப்பட்ட முறையில் வெங்கட் பிரபுவிடம் கேட்டிருக்கிறார்.

thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

vijay-venkat-prabhu

லியோ படத்தில் ஏற்பட்ட குளறுபடியால் வெங்கட் பிரபுவுக்கு விஜய் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன தளபதி 68 படக்குழு

லியோ படத்தில் ஏற்பட்ட குளறுபடியை மறக்கடிக்கும் விதமாக அதிரடி முடிவை எடுத்த விஜய்.

vijay-venkat-prabhu

விஜய்க்கு சமமான கதாபாத்திரத்தை சண்டை போட்டு வாங்கிய ஹீரோ.. தளபதி 68 இல் விழி பிதுங்கிய வெங்கட் பிரபு

பிடிவாதமாக இருந்து விஜய்க்கு சமமான கதாபாத்திரத்தை பெற்றுக் கொண்டார்.

vijay-venkat prabhu

10 வயது குறைந்து க்யூட்டாக வெளிவந்த தளபதி 68 வைரல் புகைப்படம்.. கருப்பு சட்டை, குறுந்தாடியில் செம மாஸ்

தளபதி 68 படத்திற்காக மொத்தமாக மாறி இருக்கும் விஜய்யின் நியூ லுக் போட்டோ.