snenha-prasanna

சிரிப்பழகி சினேகாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு.. புளியங்கொம்பை புடிச்ச அதிர்ஷ்டசாலி பிரசன்னா

நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

vijay-mohan

100 படங்களில் நடித்தும் பிரயோஜனம் இல்லாத சம்பளம்.. தளபதி 68 இல் கூரைய பிசிக்கிட்டு மோகனுக்கு கொட்டிய ஜாக்பாட்

தளபதி 68 படத்தில் மோகனுக்கு அடித்த ஜாக்பாட்.

sivakarthikeyan-ayalaan

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்கும் 5 பெரிய பட்ஜெட் படங்கள்.. 200 கோடியில் பாலிவுட் என்ட்ரி

சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் ஐந்து பெரிய பட்ஜெட் படங்கள்

ajith-vijay

அஜித் இயக்குனர்களை டார்கெட் பண்ணும் விஜய்.. அடுத்த லிஸ்டில் இருக்கும் மோஸ்ட் வான்டட் டைரக்டர்

தளபதி விஜய் தொடர்ந்து அடுத்தடுத்த படத்திற்காக அஜித் பட இயக்குனர்களை பாலோ செய்து வருகிறார்

thalapathy-68-vijay-venkat-prabhu

வெங்கட் பிரபு தலையில் இடியை இறக்கிய தளபதி.. படம் முடியும் வரை சரோஜா சாமானிக்காலோ தான்

தளபதி 68 மொத்த படக்குழுவும் மிக மிக சீக்ரெட் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறது. படம் முடியும் வரை எந்த விஷயமும் வெளிவரக்கூடாது என்பது விஜயின் கட்டளை.

thalapathy-68

வெங்கட் பிரபு அண்ட் கோ-வை வெட்டிவிட்ட விஜய்.. தளபதி 68 காக செய்யும் தியாகம்

தளபதி 68 படத்திற்காக விஜய்யின் பேச்சை கேட்டு வெங்கட் பிரபு செய்துள்ள தியாகம்.

மீண்டும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் அஜித், விஜய்.. பக்கா பிளான் போட்ட மகிழ்திருமேனி

வாரிசு துணிவு படத்திற்கு பின் மறுபடியும் திரையில் மோதிக் கொள்ளும் அஜித், விஜய்.

sivakarthikeyan-ayalaan

800 கோடி பட்ஜெட்டில் சிவகார்த்திகேயனின் 5 படங்கள்.. பொங்கல் பண்டிகையை குறி வைத்த அயலான்

சிவகார்த்திகேயன் 800 கோடி பட்ஜெட்டில் ஐந்து படங்களில் கமிட்டாகி இருக்கிறார்.

mark-antony-vishal

முதல்முறையாக 100 கோடி கல்லா கட்டிய 11 ஹீரோக்கள்.. 46 வயதில் சாதித்து காட்டும் மார்க் ஆண்டனி

கிட்டத்தட்ட 11 நடிகர்கள், அவர்கள் நடித்த படத்தில் முதல் முறையாக 100 கோடி வசூலை பார்த்து இருக்கிறார்கள்.

shot-boot-three-trailer

வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

Venkat Prabhu-Sneha: திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்துள்ளார். குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

கலக்கலாக இருக்கும் இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே வெங்கட் பிரபு, சினேகாவின் மகன் எனக்கு போர் அடிக்குது ஒரு தம்பி வேணும் என்று கேட்கிறார். அதைத்தொடர்ந்து அவரின் பிறந்தநாளுக்கு ஒரு நாயை பரிசாக கொடுக்கின்றனர்.

Also read: எஸ்ஜே சூர்யாவை டீலில் விட்ட வெங்கட் பிரபு.. விஜய் உடன் மோத போகும் ஹாண்ட்சம் வில்லன்

அதை தம்பி போல் பார்த்துக் கொள்ளும் சினேகாவின் மகன் தன் இரண்டு நண்பர்களோடு அடிக்கும் கூத்து பசங்க படத்தை நினைவூட்டுகிறது. ஆனால் திடீரென அந்த நாய் காணாமல் போகவே பதறி அடித்துக் கொண்டு அனைவரும் தேடுகின்றனர்.

அதைத்தொடர்ந்து யோகி பாபுவின் கைக்கு வரும் அந்த நாய் மீண்டும் தன் உரிமையாளரிடம் சென்றதா என்ற எதிர்பார்ப்புடன் ட்ரெய்லர் முடிகிறது. அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

Also read: அட்லீயை பழிவாங்க வெங்கட் பிரபுவை பகடையாக்கிய ஏ.ஜி.எஸ்.. பல்லை கடிச்சிக்கிட்டு பொறுத்துப்போகும் தளபதி

மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் இது ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்தாலும் ஒவ்வொன்றும் புது அனுபவத்தை தான் கொடுக்கிறது. அந்த வகையில் இந்த ஷாட் பூட் த்ரீ நிச்சயம் குடும்ப ஆடியன்ஸை கவரும்.