நடிகை பூனம் பஜ்வா பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் இவர் தமிழ் நடிகையாக சேவல் படத்தில் தான் அறிமுகமானார், பின்பு தெனாவெட்டு படத்தில் நடித்தார் இவர் அரண்மனை படத்திலும் நடித்தார்.

poonam-bajwa
poonam-bajwa

இவர் உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தார், அதனால் தனது உடலை குறைக்க முடிவு எடுத்தார்  தற்பொழுது உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போய் உள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

poonam-bajwa
poonam-bajwa

இந்த புகைப்படத்தில் இருப்பது தெனாவெட்டு நடிகை பூனம் பஜ்வா வா என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் இதோ புகைப்படங்கள்.

poonam-bajwa
poonam-bajwa
poonam-bajwa
poonam-bajwa