julie-vijay-tv

அட்வகேட்னா நிறைய பொய் சொல்லனுமே.. ஜூலியை சீரியலில் பொறுக்கி போட்ட விஜய் டிவி

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சீரியலில் என்ட்ரி கொடுத்திருக்கும் ஜூலிக்கு, சரியான கேரக்டரை விஜய் டிவி தேர்ந்தெடுத்து கொடுத்திருக்கிறது.

gopi,-baakiya-radhika

கடங்காரனாக மாறிய புஷ்பா புருஷன்.. பாக்யாவை பகைத்ததால் பல பேர் ஹாஸ்பிடலில் அட்மிட்

பாக்கியலட்சுமி சீரியலில் எதிர்பாராத ட்விஸ்ட் ஏற்பட்டு இருக்கிறது.

bigg-boss-title-winners

கொஞ்ச, நெஞ்ச பேச்சாடா பேசுன.. டைட்டில் வின்னராக இருந்தும் வாய்ப்புக்காக அலையும் பிக்பாஸ் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிப்பெற்ற போட்டியாளர் ஒருவர், சினிமா வாய்ப்புக்காக அலைந்து திரிந்து வருகிறார்.

விஜய் டிவி புகழ், பாலா செய்த அட்டகாசத்தால்.. சர்ச்சையில் சிக்கிய ரோபோ சங்கர்

சமீபத்தில் ரோபோ சங்கர் வீட்டுக்கு விஜய் டிவி புகழ் மற்றும் பாலா சென்றிருக்கிறார்கள். பின்பு அவர் ஹோம் டூர் மூலமாக அவரது வீட்டை சுற்றி எடுக்கப்பட்டு ஒவ்வொரு விஷயங்களையும் சேனலில் போட்டு உள்ளனர்.

நாங்களே அன்றாடம் காட்சி இவ்வளவு பைன் போட்டா எப்படி சார்.? பாசத்தை தொலைத்து கதறும் ரோபோ சங்கர்

ரோபோ சங்கர் குடும்பம் பாசத்தை தொலைத்து நிற்கும் நிலையில் அபராதமும் போட்டுள்ளதால் நிலைகுலைந்துள்ளனர்.

gopi-gopi-rathika-iniyarathika-iniya

கோபியின் வாரிசு என நிரூபித்த இனியா.. சக்களத்தி சண்டையை விட மோசமா இருக்கு

கோபியின் வாரிசு உடன் மறுபடியும் மல்லுக்கட்டும் ராதிகா, சூடு பிடிக்கும் பாக்கியலட்சுமி சீரியலின் கதைக்களம்.

meena-dhanam

மொத்த குடும்பத்தையும் ஒத்த ஆளா தாங்கும் மருமகள்.. தனத்துக்கே பயங்கர டஃப் கொடுக்கும் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை ஒத்த ஆளாக தாங்கும் மருமகள், யாரும் எதிர்பாராத அதிரடி ட்விஸ்ட்.

சீரியலுக்கு போய் சீரழிந்த ரக்சனின் எக்ஸ் காதலி.. நடிக்க தெரிஞ்சும் கழட்டிவிட்ட பிரபல சேனல்

விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சனின் எக்ஸ் காதலி சீரியல் பட வாய்ப்பு இழந்துள்ளார்.

priya

பிரேக் அப், நம்பிக்கை துரோகத்தை நானும் சந்தித்திருக்கிறேன்.. கண் கலங்கிய பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் அவர் கூட நடித்த எஸ் ஜே சூர்யா மற்றும் கவின் போன்றவர்களுடன் கிசு கிசுக்கப்பட்டு இருக்கிறார்.

bhagya-gopi

நிலாவுக்கு நீங்க தாத்தா தான், வெறுப்பான கோபி.. பாக்யாவை போல் கொடுமையில் சிக்கிய மருமகள்

பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை போல் கொடுமையில் சிக்கிக்கொண்ட புது மருமகள்.

ஆலியா, ரியாவை தொடர்ந்து புதிய சந்தியா ஐபிஎஸ்.. ஜீ தமிழில் இருந்து இறக்கி விடப்பட்ட நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ரியா விலகியதை அடுத்து புதிய சந்தியா என்ட்ரி கொடுத்துள்ளார்.

mahanadhi-saravananmahanadhi-saravanan

இரண்டே வாரத்தில் உயிரை விட்ட சித்தப்பு.. கதறும் 4 மகள்கள், மகாநதி சீரியலில் நடந்த எதிர்பார்த்த ட்விஸ்ட்

துவங்கப்பட்ட இரண்டே வாரத்தில் மகாநதி சீரியலில் சரவணன் இறந்து போனதாக காண்பித்து, சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினர்.