sathis dhanush

கான்ஜுரிங் கண்ணப்பன் பேய் நடிகையா இது.? 8 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிய தனுஷ் பட ஹீரோயின்

புன்முறுவலுடன் வெட்கத்துடன் முகத்தை காட்டி இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மனதை ஈர்க்கும் அளவிற்கு ஹாட்டாக இருக்கிறது.

conjuring-kannappan-trailer-IMAGE

சந்தானம் பாணியில் களம் இறங்கிய சதீஷ்.. சுந்தர் சி-யை மிஞ்சும் காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரெய்லர்

Conjuring Kannappan Trailer: சதீஷ், ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவான ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியிருக்கும் இந்த படம் காமெடி கலந்த திரில்லர் ஜோனரில் எடுக்கப்பட்டிருக்கிறது.

முன்பு சந்தானம் தான் இது போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார். இப்போது காமெடி நடிகரான சதீஷ் புது முயற்சியாக சந்தானம் பாணியில் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ படத்தில் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இதில் சதீஷ் உடன் நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தற்போது வெளியாகியிருக்கும் இந்த ட்ரெய்லரில் சதீஷ் தன்னுடைய கனவில் தினமும் ஒரு பேய் பங்களாவில் சென்று மாட்டிக் கொள்கிறார். அங்கு அவர் பேய் இடம் அடி வாங்குவது நிஜத்தில் வலிக்கிறது.

Also read: வந்தவுடனேயே உச்சாணிக்கொம்பில் பறந்த கிரண்.. 5 படங்கள் ஹிட் கொடுத்தும் கேரியரை தொலைத்த பரிதாபம்

ஒருவேளை அந்த கனவில் இறந்து விட்டால் நிஜத்திலும் இறந்து விடுவாய் என்று, படத்தில் டாக்டராக வரும் நாசர் பயமுறுத்துகிறார். இந்தப் பேய் கனவில் சதீஷ் உடன் மொத்த குடும்பமும் மாட்டிக் கொள்கிறது. அதிலும் சரண்யா, விடிவி கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி கோஸ்டிகளால் கலகலப்பான மூடுக்கு மாறுகிறது.

இதில் காட்டப்படும் சில காமெடி காட்சிகள் நன்றாகவே கை கொடுத்துள்ளது. அதிலும் இறுதியில் ஆனந்தராஜ் பேசிய டயலாக் ஆனா ‘கற்பனைக்கு அப்பாற்பட்ட கன்டென்ட்ல கொலாபிரேட் பண்ணி விட்டு இருக்கீங்களே டா!’ என பேசியது அல்டிமேட் ஆக இருந்தது.

காமெடி கலந்த திரில்லர் படங்களை எடுக்கும் சுந்தர்.சி, லாரன்ஸை மிஞ்சும் அளவுக்கு இந்த படத்தின் டிரைலர் இருக்கிறது. ட்ரெய்லருக்கு கிடைத்த இதே வரவேற்பு படத்திற்கும் கிடைக்கும் என்று படக்குழு மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

காஞ்சூரிங் கண்ணப்பன் ட்ரைலர் இதோ!

Also read: பொங்கலுக்கு போட்டி போட்டு கல்லாகட்ட வரும் 9 படங்கள்.. சிவகார்த்திகேயனை பதம் பார்க்க வரும் ரஜினி

Ajith

விடாமுயற்சி சூட்டிங்கிற்கு வந்துட்டு காதலருடன் சுற்றி திரியும் வளர்ந்த நடிகை.. மூட்டை முடிச்சை கட்ட சொன்ன அஜித்

அஜித்தை கோபப்படுத்திய பிரபல நடிகை

amalapaul

ஓடிடி மட்டுமே குறிவைக்கும் 5 நடிகைகள்.. கிளாமர் காட்டியே பெத்த லாபம் பார்த்த ரெண்டு மில்க் பியூட்டிஸ்

வரலட்சுமி சரத்குமாருக்கு தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.

amala-paul-blur-1

சம்பளம் கிடைச்சா போதும்னு மட்டமான கவர்ச்சி படங்களில் நடிக்கும் 5 நடிகைகள்.. முகம் சுளிக்க வைக்கும் விவாகரத்து நடிகை

பணத்திற்காக 5 நடிகைகள் கவர்ச்சி தூக்கலாக படங்களில் அசால்டாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

tammana-cinemapettai

பணத்தாசையால் வெப் சீரிஸிஸ் பக்கம் தவ்விய 5 நடிகைகள்.. மொத்தமாய் கவர்ச்சியில் இறங்கிய தமன்னா

சீரியலில் நடித்து வந்த இவர் தற்பொழுது சினிமாவில் முன்னணி கதாநாயகி இடத்தை பிடித்துள்ளார்

nayanthara- andria

கூச்சமே இல்லாமல் கவர்ச்சியில் தாராளம் காட்டிய 5 நடிகைகள்.. கிளாமரில் லேடி சூப்பர் ஸ்டாரையே மிஞ்சிய ஆண்ட்ரியா

சினிமாவில் படத்தின் கதைக்காக கவர்ச்சியில் தாராளம் கட்டிய ஐந்து நடிகைகள்.

vani-bhojan

சினிமாவை தாண்டி ஓ.டி.டி-யும் கைவிட்ட 5 நடிகைகள்.. எல்லா பக்கமும் பேரடி வாங்கிய வாணி போஜன்

சினிமாவை தாண்டி ஓடிடியிலும் மவுசு குறைந்ததால் திண்டாடும் 5 நடிகைகள்.

Arun Vijay

அருண் விஜய் லைன் அப்பில் இருக்கும் அடுத்த 5 படங்கள்.. சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு போடும் அடி

அருண் விஜய் கொஞ்சம் கூட நேரமில்லாமல் ரொம்பவும் பிஸியாக நடித்து வருகிறார்.

வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததால் கேரியர் க்ளோஸ்.. புலம்பி தவிக்கும் சிவகார்த்திகேயன் பட நடிகை

சிவகார்த்திகேயன் பட நடிகை வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததால் தொடர்ந்து இதே போன்ற வாய்ப்பு வருவதாக புலம்பித் தவித்து வருகிறார்.

சீரியஸான கேரக்டரிலும் நடித்த சார்லியின் 5 படங்கள்.. ரீ என்டரிக்கு வாய்ப்பு கொடுத்த லோகேஷ்

இயக்குனர்கள் குணச்சித்திர கேரக்டருக்கு இவரை தேடி வருகிறார்கள்.

Me too புகாரை வெளிப்படையாக போட்டு உடைத்த 5 நடிகைகள்.. ஆட்டோ டிரைவரால் ஹீரோயின் அனுபவித்த டார்ச்சர்கள்

கடந்த 2006 இல் ட்விட்டரில் மீ டூ என்னும் ஹேஷ்டேக்கை தொடங்கி உலகில் உள்ள நிறைய பெண்களை தங்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை பற்றி பேச வைத்தனர்.