vijay-ajmal

OTT ஹீரோக்கள் என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரு வழியா தளபதி 68ல் இணைந்த அஜ்மல்

வெள்ளித்திரையில் யாரும் மதிக்காததால் OTT ஹீரோவாக மாறிய 6 பேர்.

irugapatru-movie

சர்வ சாதாரணமாகும் விவாகரத்து, பிரேக் அப்.. இறுகப்பற்று ப்ரிவ்யூ ஷோ எப்படி இருக்கு? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

இறுகப்பற்று ப்ரிவ்யூ ஷோ ட்விட்டர் விமர்சனம்.

irugapatru-trailer

சண்டை போட காரணம் வேணாம் கணவன் மனைவியா இருந்தாலே போதும்.. கவனம் ஈர்க்கும் இறுகப்பற்று ட்ரெய்லர்

Irugapatru Trailer: சண்டை போடாத கணவன் மனைவிய கனவுல கூட பார்க்க முடியாது. காதலிக்கும் போது இருக்கும் அன்பு திருமணத்திற்கு பிறகு குறைந்து போவது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக உருவாகி இருக்கும் படம் தான் இறுகப்பற்று.

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்னதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. அதன் ஆரம்பத்திலேயே பல்வேறு மனநிலையில் இருக்கும் தம்பதிகள் காட்டப்படுகின்றனர்.

Also read: வெங்கட் பிரபுவோடு ஷாட் பூட் த்ரீ விளையாடும் சினேகா.. ட்ரெண்டாகும் ட்ரெய்லர்

மனைவியிடம் காதல் உணர்வை எதிர்பார்க்கும் ஸ்ரீ, மனைவி குண்டாக இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் விதார்த் என ட்ரெய்லர் ஆரம்பத்திலேயே சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது. அதை தொடர்ந்து மனநல ஆலோசகராக வரும் ஷ்ரத்தா, அவரின் கணவராக வரும் விக்ரம் பிரபு என ஒவ்வொன்றும் கவனம் ஈர்த்துள்ளது.

அதிலும் கணவன் மனைவிக்குள்ள சண்டை வருவதற்கு காரணம் தேவையில்லை, கணவன் மனைவியா இருக்கிறதே பெரிய காரணம் தான் என்ற வசனம் எதார்த்தத்தின் வெளிப்பாடு. இப்படி எதிரும் புதிருமாக இருக்கும் தம்பதிகளின் உளவியல் பிரச்சனை குறித்து இப்படம் பேசுகிறது.

Also read: லியோவுக்கு முன் 462 கிலோமீட்டரில் ரிவெஞ் எடுக்கும் திரிஷா.. வைரலாகும் “தி ரோடு” ட்ரெய்லர்

வரும் அக்டோபர் 6ம் தேதி வெளியாக இருக்கும் இப்படம் விக்ரம் பிரபுவுக்கு நிச்சயம் ஒரு கம்பேக்காக இருக்கும். அதே போன்று மாநகரம் ஸ்ரீ எங்கப்பா என தேடி வந்த நிலையில் அவருடைய என்ட்ரியும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படியாக வெளிவந்துள்ள ட்ரெய்லர் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

vikranth

நடிப்பில் பட்டையை கிளப்பியும் பிரயோஜனம் இல்லாமல் போன 6 நடிகர்கள்.. பொழைக்கத் தெரியாமல் நிற்கும் விக்ராந்த்

திறமை இருந்தும் ஜெயிக்காமல் போன சில நடிகர்களை பற்றி பார்க்கலாம்.

sivakumar-cinemapettai

சிவகுமாரை மிரள வைத்த பொம்பள சிவாஜி.. சீக்ரெட்டை உடைத்த பிரபலம்

அப்படிப்பட்ட அவரே ஒரு நடிகையின் நடிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு பாராட்டிய சம்பவமும் இருக்கிறது.

Soori-Viduthalai

சிறு வேடங்களில் நடித்து, அசுர வளர்ச்சி பெற்ற 6 நடிகர்கள்.. தெறிக்கவிட்ட கான்ஸ்டபிள் குமரேசன்

சமீபத்தில் வெந்து தணிந்த காடு படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.

anirudh-1

நடிப்பு, இயக்கம் இரண்டையும் கைவிடப் போகும் இயக்குனர்.. அனிருத்துக்கே டஃப் கொடுக்கும் திட்டம்

அனிருத்துக்கு பயங்கர போட்டியாக களம் இறங்கி இருக்கும் முன்னணி இயக்குனர்.

karthik-cinemapettai

மரணத்தில் முடிந்த 5 காதல் படங்கள்.. தாக்கத்தை ஏற்படுத்திய பருத்திவீரன்

கடைசி வரை காதலால் சேராமல் இறப்பை சந்தித்த ஜோடிகளின் கதாபாத்திரம் நம் மனதில் நீங்காத ஒன்றாக நின்று விடுகிறது

meena-actress

காதலுக்காக உயிரை விட்டு நடித்த 6 படங்கள்.. மீனா இறந்ததும் கூடவே உயிரை விட்ட நடிகர்

காதல் தோல்வி அடைந்த நிலையில் அதை தாங்கிக் கொள்ள முடியாமல் காதலுக்காக உயிரை விட்டிருக்கிறார்கள்.

கூலி வேலை பார்த்துவிட்டு தற்போது ஹீரோவாக வலம் வரும் 6 நடிகர்கள்.. புகழின் உச்சத்தை தொட்ட யோகி பாபு

சின்ன சின்ன லேபர் வேலைகள், பெயிண்ட் அடிப்பது, கிளீன் பண்ணுவது போன்ற ஒரு நாள் கூலி வேலையை செய்து வந்திருக்கிறார்கள்.

bala-jyothika

திருமணத்திற்கு பின் ஜோதிகா வெற்றி கண்ட 6 படங்கள்.. பாலாவுடன் நாச்சியாராக ஆடிய வேட்டை

சில ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடியும் நடிப்பை தொடங்கி இருக்கிறார். திருமணத்திற்கு பின் ஜோதிகா வெற்றி கண்ட ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.