jailer

40 வருடங்களாக ஹீரோவாக நடிக்கும் 5 நடிகர்கள்.. கெத்து குறையாமல் வசூல் வேட்டையாடும் சூப்பர் ஸ்டார்

40 வருஷத்துக்கு மேலே ஜெக ஜோதியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்கள் யார் என பார்க்கலாம்

rrr-leo-lokesh

ரிலீசுக்கு முன்பே பல நூறு கோடி கல்லா கட்டிய லியோ.. RRR வசூலை முறியடிக்க லோகேஷ் போட்ட திட்டம்

லியோ படம் ஆர்ஆர்ஆர் வசூலை முறியடிக்க வேண்டும் என்பதற்காக லோகேஷ் போட்டிருக்கும் திட்டம்.

jailer-atlee

தட்டு தடுமாறிய ஜெயிலர்.. 18 நாளில் சாதித்து காட்டிய அட்லி, இனி ஒரு கொம்பனாலும் அசைக்க முடியாது

ஜெயிலர் வசூலில் தடுமாறிய நிலையில் 18 நாட்களில் அட்லி சாதித்து காட்டி இருக்கிறார்.

kamal-rajini

சூப்பர் ஹிட் 6 மல்டி ஸ்டார் மூவிஸ்.. கமலை ஜெயிக்க தலைவர் செய்த பெரிய சூழ்ச்சி

திரை உலகில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கியமான பிரபலங்களைக் ஒன்று சேர்த்து நடித்த படங்கள்.

Mark Antony - Vasu

மார்க் ஆண்டனி பயத்தால் சந்திரமுகி 2 ரிலீஸ் தள்ளிப் போச்சா?. பெரிய உருட்டாக உருட்டிய பி வாசு

ராகவா லாரன்ஸ் நடிக்கும் பேய் படங்களுக்கு எப்போதுமே குழந்தைகளிடம் நல்ல வரவேற்பு இருக்கும்.

chandramukhi-trailer

நிஜ சந்திரமுகியை இறக்கிவிட்டு பயமுறுத்தும் வாசு.. ரிலீஸ் தேதியுடன் வெளியான அடுத்த டிரைலர்

Chandramukhi 2 Trailer: பி வாசு இயக்கத்தில் ஜோதிகா மற்றும் ரஜினி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்ற படம் சந்திரமுகி. மேலும் திரையரங்குகளில் அதிக நாள் ஓடிய படம் என்ற பெருமையை சந்திரமுகி படம் தான் தற்போது வரை பெற்று இருக்கிறது. இந்நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு வாசு இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார்.

லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா மற்றும் வடிவேலு ஆகியோர் இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த சூழலில் செப்டம்பர் முதல் வாரமே சந்திரமுகி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் வேலைகள் மீதம் இருந்ததால் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Also Read : மார்க் ஆண்டனியால் நிம்மதி பெருமூச்சு விட்ட லாரன்ஸ்.. மூன்று படங்களுடன் மோதும் சந்திரமுகி 2

மேலும் ரிலீஸ் நெருங்குவதால் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக படக்குழு ரிலீஸ் தேதியுடன் டிரைலரை வெளியிட்டுள்ளது. அதில் தொடக்கத்திலேயே ஜோதிகாவின் புகைப்படம் இடம் பெற்றது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கி இருந்தது. மேலும் முதல் பாகத்தில் ஜோதிகா தன்னை தானே சந்திரமுகி ஆக நினைத்துக் கொண்டு பேயாக மாறிவிடுவார்.

ஆனால் சந்திரமுகி 2 படத்தில் நிஜ சந்திரமுகி இறங்கி வந்துள்ளதாக வடிவேலு கூறி இருக்கிறார். அதன்படி கங்கனா ரனாவத் அவர் தான் சந்திரமுகியாக நடித்திருக்கிறார். அதிலும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் பட்டையை கிளப்பி இருக்கிறார். பேய் படம் என்றாலே அவருக்கு கைவந்த கலை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

Also Read : ராகவா லாரன்ஸ், SJ சூர்யா மிரட்டும் ஜிகர்தண்டா-2.. ரிலீஸ் தேதியோடு ட்ரெண்டாகும் டீசர்

அதேபோல் சந்திரமுகி 2 படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் வடிவேலு, ரஜினி காம்பினேஷன் சந்திரமுகி படத்தில் எப்படி நன்றாக இருந்ததோ அதேபோல் தான் லாரன்ஸ், வடிவேலு கூட்டணியும் இருக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும் இப்போது இந்த டிரைலர் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

leo-jailer

ஜெயிலர் போல் லியோ படத்திற்கு மாநிலம் வாரியா ஏற்பட்ட கடும் நெருக்கடி.. பெரும் தலைவலியில் தளபதி

ஜெயிலர் படத்தை போல் லியோ படத்திற்கு ஏற்பட்டிருக்கும் சிக்கல்.

rajini-vijay sethupathy

அந்த நடிகை எனக்கு பொண்ணு மாதிரி, ஜோடி சேர முடியாது.. சூப்பர் ஸ்டாருக்கு புத்திமதி சொல்லும் விஜய் சேதுபதி

ரஜினிக்கே புத்திமதி சொன்ன விஜய் சேதுபதி.

Ranjith Thangalaan

அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் கைவசம் தற்போது ஐந்து படங்கள் இருக்கின்றன.

jailer

2024 ஆம் ஆண்டு தீபாவளியை குறி வைக்கும் ரஜினி படம்.. ஜெயிலரில் விட்ட 1000 கோடி வசூலுக்கு போட்ட அடித்தளம்

அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாக உள்ள ரஜினியின் படம்.

Kamal - Rajini - AVM

ரஜினியை விட கமலுக்கு டஃப் கொடுத்த ஹீரோ.. பின்னாலே ஓடிய ஏவிஎம் நிறுவனம், அடுத்தடுத்து வெள்ளி விழா

உலகநாயகன் கமலஹாசனுக்கு ஒரு நடிகர் பயங்கர போட்டியாக இருந்திருக்கிறார்.

sivaji-suriya-rajini

ரஜினியைப் போல நடிகைக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்த சூர்யா.. படையப்பாவை அசர வைத்த சம்பவம்

நடிகர் சூர்யா பிரபல நடிகை ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க சொல்லி உள்ளார்.