கவர்ச்சியில் தெறிக்க விட்ட சுரேகா வாணியின் மகள்.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்!

தமிழ் சினிமாவில் தற்போது கவனிக்கக்கூடிய நடிகையாக வலம் வருபவர் சுரேகா வாணி. இவர் தெலுங்கில் ஏகப்பட்ட படங்கள் நடித்துள்ளார். ஆனால் தமிழில் ஒரு சில படங்கள் நடித்தாலும் சமீபகாலமாக இவர் சமூக வலைதளங்களில் இவரைப் பற்றி தகவல் ஏதாவது ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.

சுரேகா வாணி உத்தமபுத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு இவர் எதிர்நீச்சல், ஜில்லா மற்றும் மெர்சல் படத்தில் நர்சு போன்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சிகள் படக்குழுவினரால் நீக்கப்பட்டு பின்பு OTT தளத்தில் நீக்கப்பட்ட காட்சியாக வெளியானது.

surekha vani
surekha vani

சமூகவலைதளங்களில் சுரேகா வாணி 43 வயதானாலும் எப்போதும் ஆக்டிவ் ஆகவே இருக்கிறார், அவரது சமூக வலைத்தள பக்கத்தை எடுத்தாலே ஏதாவது ஒரு புகைப்படம் அல்லது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தன் மகளுக்கு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அம்மாவும் மகளும் ஒரே வயதில் இருப்பது போல் தெரிகிறது அந்த அளவிற்கு இளமையாக உள்ளார் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்