மாநாடு படத்திற்குப் பிறகு சிம்புவுடன் கூட்டணி அமைத்த பிரபல இயக்குனர்.. இணையத்தில் வைரலாகும் படத்தின் அப்டேட்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பெரும் எதிர்பார்ப்பை கிப்பியுள்ளது. படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்திருந்த போட்டோக்கள் போன வருடமே பெரும் வைரலானது.

இந்த நிலையில் ஏ.ஆர்.ஆர்+ ஜி.வி.எம்+எஸ்.டி.ஆர் கூட்டணியில் இரண்டு படங்கள் வரவிருப்பதாக கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.

ஏற்கனவே இந்த கூட்டணியில் வின்னைத்தாண்டி வருவாயா படம் வின்னை முட்டும் வெற்றி கண்டது படம் வெளிவந்து பல ஆண்டுகள் கடந்தாலும் அன்றைய காதலர்கள் முதல் இன்றைய காதலர்கள் வரை வெகுவாய் கொண்டாடப்படும் படங்களில் விடிவியும் ஒன்று.

simbu gautham vasudev menon
simbu gautham vasudev menon

அதே கூட்டணியில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அடுத்ததாக வெளியான “அச்சம் என்பது மடமையாடா” படம் பெரும் எதிர்பாரப்புகளுடன் வெளிவந்தது. எதிர்பார்த்த வெற்றி இல்லாமல் போனாலும் படம் வசூலை வாரியது.

இப்போதே இதே கூட்டணி அடுத்தடுத்து இரு படங்களில் இணையவிருப்பதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியுள்ளது திரை வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ரசிகர்களுக்கு ஒரு அப்டேட் கிடைத்த சந்தோசத்தில் மாநாடு படத்தினை கொண்டாட தயாராகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்