அச்சு அசல் காட்டுவாசியாக மாறிய சிம்பு.. இணையத்தை மிரள விட்ட கவுதம் மேனன் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் சமீபகாலமாக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தொடர்ந்து சிம்புவை வைத்து படம் தயாரிக்கும் படத்தை தயாரிக்க முன் வருகின்றனர்.

தற்போது சிம்பு நடிப்பில் மாநாடு திரைப்படம் உருவாகியுள்ளது நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு உடல் எடையை குறைத்து இப்படத்தை நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது இப்படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக படங்களை தயாரித்து வருபவர் ஐசரி கணேஷ் தேவி எல்கேஜி கோமாளி மற்றும் மோகன் போன்ற படங்களை தயாரித்துள்ளார் இவர் தயாரித்த படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பு பெற்றன.

VendhuThanindhathuKaadu
VendhuThanindhathuKaadu

சிம்பு நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இப்படத்தினை பற்றிய அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளனர். இப்படத்திற்கு வெந்து தணிந்தது காடு என பெயர் வைத்துள்ளனர். ஏழ்மையில் இருக்கும் ஒரு மனிதன் வாழ்வை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் சிம்பு நடுகாட்டில் குச்சி வைத்தபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்