அரைக்கால் டவுசர்.. வைரலாகும் ஸ்ருதிஹாசனின் பள்ளிப்பருவ புகைப்படம்

இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் தமிழ், தெலுங்கு என்று பல மொழிகளில் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகின்றன.

சமீபத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான புத்தம் புது காலை எனும் அந்தலாஜி திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விஜய்சேதுபதியுடன் லாபம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக ஸ்ருதிகாசன் திரைப்படங்களை தாண்டி ஷோக்களுக்கு தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க அதற்கான வாய்ப்புகள் வருவதாகவும் ஆனால் சுருதிஹாசன் தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருவதால் அந்த வாய்ப்புகளை தவிர்த்து வருவதாகவும் கூறி வருகின்றனர்.

சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் ரசிகர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் அவ்வப்போது ஏதாவது ஒரு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shruti hassan
shruti hassan

தற்போது ஸ்ருதி ஹாசன் சினிமா வருவதற்கு முன்பு இளமையாக இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இப்பவே படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம ஸ்ருதிஹாசனை இவ்வளவு ஒல்லியாக உள்ளார் என கூறிவருகின்றனர். மேலும் தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்