திருமணத்திற்கு வாய்ப்பே இல்லை.. காதலரே கதியென்று கிடக்கும் ஸ்ருதிஹாசன்

தமிழில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன். அரசியல் கலை உலகம் என அனைத்தையும் நுணுக்கமாக கைாயண்டு வரும் கமலஹாசனுக்கு இரு மகள்கள் உண்டு.

அக்சரா ஹாசனுக்கு அத்தனை விளம்பரம் இல்லை என்றாலும் விவேகம் மற்றும் கடாரம் கொண்டான் படங்களின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.

ஸ்ருதி ஹாசனோ குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் தெலுங்கு இந்தி என ஒரு சுற்று சுற்றி வந்தார்.

shruti hassan
shruti hassan

தமிழில் 7ஆம் அறிவு 3 வேதாளம் பூஜை சிங்கம் 3 உட்பட சில படங்களில் நடித்துள்ளார். மார்க்கெட்டில் அந்த அளவிலான முக்கியத்துவம் இழந்த ஸ்ருதி லண்டனில் ஒருவரை காதலித்து வந்தார் மாலை மாற்றியபடி புகைப்படங்களுக்கு போஸ் எல்லாம் கொடுத்த ஸ்ருதி காதலை மறுக்கவே அவருடனான உறவை முறித்துக்கொண்டார் அவர்.

சமீபத்தில் சாந்தனு என்பவருடன் சுத்திக்கொண்டு புகைப்படங்களை பதிவேற்றி வந்த அம்மணி சமீபத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் எடுத்த புகைப்படம் வைரலாணது. அதே போல ஸ்ருதிஹாசனின் தொப்புள் பகுதியில் வரையப்பட்ட “டூடுல் ஆர்ட் வீடியோ” இன்னும் வைரலாக உள்ளது.

சமூக வலைகளில் ரசிகர் ஒருவர் திருமணம் குறித்த கேள்வி கேட்டதற்கு இப்போது வரை நிச்சயம் அதற்கு தான் உடன்படுவேனா என்பதே தெரியாது என்றார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்