சரத்குமாரை ஆச்சரியப்பட வைத்த பிரபலம்.. இவருக்குள்ள இப்படி ஒரு திறமையா.?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அனைத்து நடிகர்களுக்கும் போட்டியாக இருந்தவர் சரத்குமார். இவரது நடிப்பில் வெளியான சூரியவம்சம், நாட்டாமை போன்ற படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.

அப்போது சரத்குமாருக்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டம் இருந்தது. சரத்குமார் நடிப்பை தாண்டி அரசியல் களத்தில் குதித்து ஒரு முறை வெற்றியும் கண்டார். அதன்பிறகு இவரால் பெரிய அளவில் அரசியல் களத்தில் வெற்றியடைய முடியவில்லை.

சரத்குமார் எப்போதும் தன்னுடன் நடிக்கும் நடிகர்களை ஊக்குவிப்பதும் அவர்களே நடிப்பை பற்றி வெளிப்படையாக கூறுவது அவருடைய இயல்பு. அப்படி சத்ரபதி படத்தில் நடித்தவர்தான் ஜேஸ்பர்.

உருவத்தில் பயங்கரமாக இருக்கும் ஜேஸ்பர் சினிமாவில் “0” வாம். ஆனால் சரத்குமார் இவரைப் பார்த்துவிட்டு இம்ப்ரஸ் ஆகி விட்டாராம். அதற்கு ஏன் என்ன காரணம் என்று கூட தெரியவில்லை என சரத்குமார் கூறியுள்ளார். அந்தப் படம்தான் கம்பீரம் திரைப்படம்.

இதில் 6 அடி 3 அங்குலம் நடித்த ஜேஸ்பர் நாணயம், அஞ்சாதே படங்களில் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் கார்த்தி நடிப்பில் வெளியான பையா திரைப்படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் தெரியக்கூடிய அளவிற்கு பிரபலமானார்.

கிட்டத்தட்ட இவர் 7, 8 படங்களில் போலீசாக நடித்துள்ளார் தற்போது வரை பல படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்

- Advertisement -spot_img

Trending News