Connect with us
Cinemapettai

Cinemapettai

sakshi agarwal cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தொடையில் குத்திய டட்டூவை தூக்கி காட்டிய சாக்ஷி அகர்வால்.. டபுள் மீனிங்கில் வர்ணிக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் சாக்ஷி அகர்வால். இந்த படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். அதன்பிறகு யோகா, திருட்டு விசிடி போன்ற படங்கள் நடித்திருந்தார். ஆனால் இந்த படங்கள் எதுவுமே அவருக்கு வெற்றியை தரவில்லை.

அதனால் சிறந்த கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்க முடிவு செய்தார் சாக்ஷி அகர்வால். அப்போது தான் இவருக்கு நல்ல கதையம்சம் கொண்ட படமான காலா மற்றும் விஸ்வாசம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து அந்தப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

sakshi agarwal

sakshi agarwal

இவர் நடிப்பில் தற்போது அரண்மனை 3, ஆயிரம் ஜென்மங்கள், புரவி போன்ற படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.  தற்போது வீட்டில் ஏதாவது ஒரு புகைப்படம் எடுத்து சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அவ்வப்போது தங்களது மூஞ்சியை ரசிகர்களிடம் அறிமுகம் செய்து வைத்துக் கொள்கிறார்கள்.

அந்த மாதிரி சாக்ஷி அகர்வால் வீட்டில் எடுத்த கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் கீழே உட்கார்ந்தபடி தொடையில் டாட்டூ குத்தியது தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top