தொடையழகி ரம்பாவை தூக்கி சாப்பிட்ட ராஷி கண்ணா புகைப்படம்.. சபாஷ் சரியான கிளாமர்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராசி கண்ணா. இவர் நடிப்பில் வெளிவந்த அயோக்யா மற்றும் அடங்கமறு போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்றன.

இதனால் இளைஞர்களின் மனதுக்குள் தனியாக சேர் போட்டு அமர்ந்து கொண்டார். தமிழில் கவர்ச்சி கம்மி என்றாலும் தெலுங்கில் தாராளமாக புகுந்து விளையாடுகிறார்.

பாலிவுட்டில் அறிமுகமான இவர் மனம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் நுழைந்தார். பின்னர் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.

அவ்வப்போது தமிழ் சினிமாவிலும் தலைகாட்டும் இவரை தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து தமிழில் நடிக்குமாறு இவரது ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சமீபகாலமாக ராசி கண்ணாவுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாததால் தற்போது படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார்.

தன்னுடைய தொடை அழகை முழுவதும் காட்டி இணையத்தை கிறங்கடித்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

raashikhanna-cinemapettai
raashi-khanna-cinemapettai
- Advertisement -spot_img

Trending News