திருமணத்திற்குப் பின்னும் படுக்கை அறை காட்சியில் பிரியங்கா சோப்ரா..

இந்திய அளவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முதல் இடத்தில் உள்ளார். இவர் நடிப்புக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன.

இவரின் நடிப்பின் திறமைக்கு பல விருதுகள் கிடைத்துள்ளது நேஷனல் பிலிம் விருது, பத்மஸ்ரீ விருது என்று அடுக்கிக் கொண்டே போகலாம். நடிகை என்பதை தாண்டி தயாரிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார் ப்ரியங்கா சோப்ரா.

2019-ல் சோனாலி போஸ் இயக்கத்தில் ‘The Sky Is Pink’ என்ற படத்தில் நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இதில் கண் கூசும் அளவிற்கு படுக்கையறை காட்சியில் நடித்து உள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு ஜோடியாக பர்ஹான் அக்தர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்தது இந்தப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 24 கோடியில் எடுக்கப்பட்ட இந்த படம் 34 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.

பிலிம்பேர் விருதுக்காக நாமினேட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா சோப்ரா 2018 நிக் ஜோனஸ் என்ற அமெரிக்க பாடகரை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரிந்ததே. திருமணத்திற்கு பின்னும் இதுபோல படுக்கையறை காட்சிகளில் நடித்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று சென்றுவிட்டலே இது போன்ற காட்சிகள் எல்லாம் சகஜம் தான், நடிப்பு சுதந்திரம் என்று முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்