Connect with us

India | இந்தியா

முதல்முறையாக மோடியை சந்திக்கும் முக ஸ்டாலின்.. இந்திய அளவில் ட்ரெண்டிங்

stalin

டெல்லியை திரும்பி பார்க்க வைத்த MK Stalin, திமுக வெற்றிக்கு பின் முதல் முறையாக பிரதமரை சந்திப்பதற்காக முக ஸ்டாலின், இன்று டெல்லி சென்றுள்ளார். அவருக்கு அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டு உள்ளது. #DelhiWelcomesStalin என்ற Hashtag இந்திய அளவில் டிரென்டாகி உள்ளது.

Continue Reading
To Top