திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

மாதவன் எடுத்த அடுத்த அவதாரம்.. தொடர்ந்து வாழ்த்துக்கள் கூறும் பிரபலங்கள்!

அலைபாயுதே முதல் மாறா வரை தனது நடிப்பின் பரிணாம வளர்ச்சியை தமிழ்த்திரைக்கு செதுக்கி தந்து விருந்தளித்தவர். பாலிவுட் வரை ஃபேமஸாக இருந்த ஆர்.மாதவன் ஆரம்பத்தில் சில விளம்பரங்களில் நடித்திருந்தார்.

தற்போது அவற்றில் ஒரு விளம்பரமான ஒரு கார் விளம்பரத்தில் மாதவன் அழகாக ஆங்கிலம் பேசி தெளிவுபடுத்தி காரைப்பற்றி குறிப்பிடுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகிறது.

லவ் பாயாக நடித்த படங்களில் பிளாக்பஸ்டர் அடித்த மாதவனுக்கு ஆக்சன் படங்கள் அத்தனை எளிதாக கைகொடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான “இறுதிச்சுற்று” மேட்டிக்கு நல்ல கம்பேக் கொடுத்தது.R-madhvan

இப்போது அடுத்தடுத்து படங்களில் நடித்த ஆர்.மாதவன் திடீரென இயக்குனராக முடிவு செய்து இயக்கி வருகிறார். அடுத்த ஆண்டு மாதவனின் முதல் இயக்கத்தில் ஒரு திரைப்படம் எதிர்பார்க்கலாம்.

- Advertisement -spot_img

Trending News