fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பெட்ரூம் காட்சியில் லாஸ்லியா, பிக்பாஸ் தர்ஷன், எட்டிப்பார்க்கும் கவின்.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

kavin-losliya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பெட்ரூம் காட்சியில் லாஸ்லியா, பிக்பாஸ் தர்ஷன், எட்டிப்பார்க்கும் கவின்.. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

விஜய் டிவி இதுவரை 4 பிக் பாஸ் சீசன்களை நடத்தியிருந்தாலும் பிக் பாஸ் சீசன் 3 ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்கும். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்களும் ரசிகர்களின் பேவரைட்டாக இருக்கின்றனர்.

kavin-losliya-meme-01

kavin-losliya-meme-01

அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களுக்கு மட்டுமே தமிழ் சினிமாவில் நிறைய வரவேற்பு கிடைத்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

kavin-losliya-meme-02

kavin-losliya-meme-02

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தர்ஷன், பிக் பாஸ் முகேன், லாஸ்லியா, கவின் என அனைவருமே தற்போது சினிமாவில் தங்களுடைய ஆதிக்கங்களை தொடர ஆரம்பித்துள்ளனர். அந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் கவின் மற்றும் லாஸ்லியா.

kavin-losliya-meme-03

kavin-losliya-meme-03

பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் ஜோடிகளாக வலம் வந்த இருவரும் வெளியில் வந்த பிறகு அவர் அவரவர்கள் வழியை பார்த்து சென்றுவிட்டனர். அதைத்தொடர்ந்து லாஸ்லியா பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் ஒன்றுதான் கூகுள் குட்டப்பா.

kavin-losliya-meme-04

kavin-losliya-meme-04

கேஎஸ் ரவிக்குமார் தயாரித்து நடிக்கும் இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் லாஸ்லியாவுக்கு ஜோடியாக தர்ஷன் நடித்துள்ளார்.சமீபத்தில் வெளியான கூகுள் குட்டப்பா டீசரில் இருவரும் பெட்ரூம் காட்சியில் நடித்திருந்தனர்.

kavin-losliya-meme-05

kavin-losliya-meme-05

இது போதாதா நெட்டிசன்களுக்கு. லாஸ்லியாவின் பழைய காதலரான கவினுடன் சேர்த்து வைத்து மீம்ஸ் கிரியேட் பண்ணி இணையத்தில் உலாவ விட்டுள்ளனர். தற்போது இந்த மீம்ஸ்கள் தான் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top