Connect with us
Cinemapettai

Cinemapettai

சில்லுனு ஒரு காதல் பூமிகாவாக நடிக்க இருந்தது யார் தெரியுமா.? ஏற்கனவே சூர்யாவோட 2 சூப்பர் ஹிட் கொடுத்தாங்களே!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சில்லுனு ஒரு காதல் பூமிகாவாக நடிக்க இருந்தது யார் தெரியுமா.? ஏற்கனவே சூர்யாவோட 2 சூப்பர் ஹிட் கொடுத்தாங்களே!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா, தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார். பல வெற்றிப்படங்களில் நடித்த சூர்யா, அவரது மனைவி ஜோதிகாவுடன் சேர்ந்து நடித்திருந்த படம் ஜில்லுனு ஒரு காதல்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் மற்றொரு நாயகியாக பூமிகா நடித்திருப்பார். இவர் நடிகர் சூர்யாவின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

கிருஷ்ணா இயக்கிய இப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகளாக ஸ்ரேயா சர்மா நடித்திருந்தார். தனது துறுதுறு நடிப்பாலும், குழந்தைத்தனமான சிரிப்பாலும் அனைவரையும் கவர்ந்த ஸ்ரேயா சர்மா, தற்போது நன்கு வளர்ந்து பிஏபிஎல் பட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக உள்ளார்.

இந்நிலையில் ஜில்லுனு ஒரு காதல் படத்தில், பூமிகா நடித்திருந்த ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது அசின் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் சில தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சூர்யா மற்றும் அசின் இணைந்து கஜினி, வேல் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

asin-cinemapettai

asin-cinemapettai

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top