தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராய்க்கு பொருத்தமான ஜோடி இவர் தானாம்.. விஜய், அஜித்தை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

தமிழ் சினிமாவில் ஹீரோ ஹீரோயின்கள் இடையே ஜோடி பொருத்தம் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கு தமிழ் சினிமாவில் பொருத்தமான ஹீரோ என்று பார்த்தால் இவர் மட்டுமே.

அதாவது ஜீன்ஸ் படத்தின் மூலம் ஜோடி போட்ட பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய்க்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆனதால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஷங்கர் இயக்கத்தில் 1998-ல் வெளிவந்த ஜீன்ஸ் திரைப்படம். இந்தப் படம் ரொமாண்டிக் மற்றும் காமெடி கலந்து ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் ரிப்பீட் மோடில் பார்க்கக்கூடிய படமாக பார்க்கப்படுகிறது.

படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஏ ஆர் ரகுமான் இசை கைகொடுத்தது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் செந்தில், நாசர், ராதிகா, லக்ஷ்மி போன்ற பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.

இதில் பிரசாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய்க்கு ஜோடி பொருத்தம் தற்போது வரை தமிழ் சினிமாவில் யாருக்கும் அமையவில்லை என்றுதான் கூற வேண்டும்.

prasanth
prasanth

அஜித் விஜய் இவர்களுடன் ஐஸ்வர்யா ராய் ஜோடி போட்டாலும் பிரசாந்துடன் ஜோடி பொருத்தம் மட்டுமே தற்போது வரை பொருத்தமாக இருந்து வருகிறதாம்

Advertisement Amazon Prime Banner