பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக நடிகை திவ்ய பாரதி. இந்த படம் தான் இவருக்கு முதல் படமாகும். பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்தார். இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார்.
இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இப்படத்தில் எதார்த்தமான காதலையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் அருமையாக படக்குழுவினர் எடுத்துக் காட்டியுள்ளனர் மேலும் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளும் யதார்த்தமான வாழ்க்கையை மையமாகக் கொண்டிருந்தது.
சமீபத்தில் பேச்சுலர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது மேலும் இப்படத்தில் ஜி பிரகாஷ் நடிப்பு அனைத்து ரசிகர்களும் பாராட்டப்பட்டது. சமீபத்தில் இப்படத்தின் வெற்றி விழாவை படக்குழுவினர் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்.

தற்போது இப்படத்தின் நடிகையான திவ்யபாரதி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திவ்யபாரதி முன்னணி நடிகையாக வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திவ்யபாரதி அழகாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

மேலும் திவ்யபாரதி தற்போது ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதனால் இவர் அதிகமான படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்மற்ற நடிகைகளுக்கு இணையாக தனது திறமையை நிரூபிப்பார் என பலரும் கூறி வருகின்றனர்.