fbpx
Connect with us

Cinemapettai

தனுஷ் தந்த திடீர் தகவல்- ரசிகர்கள் உற்சாகம்

News | செய்திகள்

தனுஷ் தந்த திடீர் தகவல்- ரசிகர்கள் உற்சாகம்

dhanushதனுஷ் சமூக வலைதளங்களில் எப்போதுமே மிகவும் அக்டிவாக இருப்பார். அண்மையில் தொடரி படத்தின் டப்பிங்கில் இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தொடரி படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டது. படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், படத்தை பார்க்க மிக மிக ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top