சன் பிக்சர்ஸ் வித்யாசமாக வெளியிட்ட தனுஷ் 44படத்தின் டைட்டில்.. ஜோடி சேரும் 2 தெலுங்கு நடிகைகள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன அதனால் தொடர்ந்து பல இயக்குனர் படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன்மற்றும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அட்ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்து வருகிறார் தற்போது தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து அவரது படங்களின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

தற்போது தனுஷ் உத்தமபுத்திரன் படத்தை இயக்கிய மித்ரன் ஆர் ஜவகர் உடன் மீண்டும் இணைந்து திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பாரதிராஜா, ராசி கண்ணா மற்றும் நித்யா மேனன் போன்ற பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர் இப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

dhanush
dhanush

இப்படத்தின் பெயரை பற்றிய அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்தின் பூஜை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷும் கலந்து கொண்டார். மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் நடத்தப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

dhanush
dhanush

தற்போது தனுஷ் தொடர்ந்து பல படங்கள் நடித்து வருவதால் இவரது படங்கள் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்