நி**வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பிய அம்மன் சீரியல் நடிகை.. அட கொடுமையே!!

பொதுவாக நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி வருவது வழக்கமான ஒன்று தான். என்னதான் படங்களில் நடித்து வந்தாலும் சோசியல் மீடியாக்களில் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை நடிகைகள் வழக்கமாக வைத்துள்ளனர். சமீபகாலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் பழக்கம் அதிகரித்துள்ளது.

அந்த வகையில் ஒரு நடிகை உச்சகட்டமாக நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நி**வாணமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அம்மன் தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் நடிகை சுபா ரக்ஷா. சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.

இந்நிலையில் தற்போது உடலில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் தொப்பியை வைத்து முக்கியமான அங்கங்களை மறைத்தவாறு போட்டோ ஒன்றை எடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது மட்டுமல்லாமல், “நான் அன்பானவள், புத்திசாலி, வலுவானவள், இது போதும்” என குறிப்பிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சீரியலில் அம்மனாக நடித்துவரும் நடிகை சுபா ரக்ஷா இவ்வாறு செய்யலாமா என ரசிகர்கள் சாடி வருகின்றனர்.

atress
atress
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்