Connect with us
Cinemapettai

Cinemapettai

சினிமா மூலம் சீயான் சேர்த்த சொத்து எவ்வளவு தெரியுமா.? 31 வருட உழைப்பு!

vikram-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சினிமா மூலம் சீயான் சேர்த்த சொத்து எவ்வளவு தெரியுமா.? 31 வருட உழைப்பு!

தமிழில் ஆரம்ப காலத்தில் டப்பிங் கலைஞராக துவங்கி ஹரோவாக மாறியவர் சியான் விக்ரம். படத்திற்காக அர்ப்பணிப்பு எந்த அளவிற்கு சாத்தியம் என்பது இவரை பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.

தமிழில் 50 படங்களுக்கு அதிகமாக நடித்திருக்கும் விக்ரம் ஆரம்ப காலத்தில் தல அஜித், பிரபு தேவா, அப்பாஸ், வினித் என பல்வேறு பிரபலங்களுக்கும் குரல் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

என் காதல் கண்மனி என்கிற படத்தில் முதல் முறையாக திரைக்கு பின்னால் இருந்த குரல் திரைக்கு முன்னால் வந்தது தொன்னூறுகளில்.

அப்படியாக சினிமாவின் பல்வேறு இடங்களில் இருந்த சியான்ஜியின் சொத்து மதிப்பு சுமார் 140 லிருந்து 150 கோடியாம்.

கிட்டத்தட்ட 31 வருடங்களுக்கு சினிமா, விளம்பரம் என போராடி சம்பாதித்தது. ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தனது கடின உழைப்பால் சியான் விக்ரம் கோலிவுட்டில் அசுர வளர்ச்சியை பார்த்துள்ளார்.

இவரது மகன் துருவ் விக்ரமை எப்படியாவது கோலிவுட்டில் ஒரு இடத்தை பிடித்து வைத்து விட வேண்டும் என போராடி வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் விக்ரம்.

vikram-cinemapettai-01

vikram-cinemapettai-01

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top