bigg-boss-promo

ஒன்னு இல்ல ரெண்டு வீடா, டபுள் ட்ரீட் கொடுத்த கமல்.. சம்பவத்துக்கு தயாராகும் பிக் பாஸ் 7 ப்ரோமோ

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோ வெளியாகி இருக்கிறது.

padai-thalaivan-glimpse

படையோட வலிமை தலைவன் கொடுக்கிற நம்பிக்கையில தான் இருக்கு.. கேப்டன் மகனின் அசரவைக்கும் கிளிம்ஸ் வீடியோ

விஜயகாந்த் மகனின் படை தலைவன் படத்தின் கிளிம்ஸ் வீடியோ.

thudikkum-karangal-trailer

கண்ணு முன்னாடியே செய்யணும், ரத்தம் தெறிக்கனும்.. ஆக்ரோஷ ஆக்சனில் விமலின் துடிக்கும் கரங்கள் ட்ரெய்லர் தேறுமா?

விமல் நடிப்பில் வெளியாகியுள்ள துடிக்கும் கரங்கள் பட ட்ரெய்லர்.

miss-shetty-mr-polishetty-trailer

கல்யாணம் வேண்டாம், ஆனா புள்ள பெத்துக்கணும்.. மோசமான கதையில் ரீ என்ட்ரி கொடுத்த அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி ட்ரெய்லர்

அனுஷ்காவின் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ட்ரெய்லர்.

hitlist-teaser

சிங்கமோ, திமிங்கலமோ வேட்டைக்காரன பார்த்து தான் மிருகங்கள் பயப்படனும்.. சைக்கோ வேட்டையில் சரத்குமாரின் ஹிட்லிஸ்ட் டீசர்

சரத்குமாரின் மிரட்டலான நடிப்பில் ஹிட்லிஸ்ட் டீசர் வெளியாகி இருக்கிறது.

gunasekaran-priyanga

எதிர்நீச்சல் குணசேகரனை தட்டி தூக்கிய விஜய் டிவி வெளியிட்ட வீடியோ.. பிரியங்கா மண்ட பத்திரம்

பிரியங்கா, குணசேகரன் சார் வந்து இருக்காங்க கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க.

arjun-leo

ரோலக்சுக்கு போட்டியாக வந்த ஹரால்ட் தாஸ்.. அர்ஜுனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த லியோ வீடியோ

இந்த வீடியோ நிச்சயம் அர்ஜுனுக்கு சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கிறது.

paramporul

போர் தொழிலுக்கு பிறகு வேட்டையாடத் தொடங்கிய சரத்குமார்.. நடுங்க வைக்கும் பரம்பொருள் ட்ரெய்லர்

ரீ என்ட்ரி மூலம் சரத்குமார் சரியான படங்களை தேர்ந்தெடுத்து தரமான நடிப்பை கொடுத்து மக்கள் நாயகனாக இடம் பிடித்து வருகிறார்.

jawan-sharukhan-nayandhara

பயந்த மாதிரியே முத்தக் காட்சியுடன் வெளிவந்த ஜவான் பாடல்.. அட்லி மீது கொல காண்டில் இருக்கும் விக்கி

விக்கி, அட்லி மீது தற்போது கொல காண்டில் இருக்கிறார்.

king-of-kotha

சித்திக் மறைவால் தாமதமானாலும் ரணகளமாக வந்திருக்கும் கிங் ஆஃப் கோதா டிரைலர்.. மிரட்டும் துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் கிங் ஆப் கோதா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

kushi-movie-1

அலைபாயுதே படத்தை அட்ட காப்பி அடித்திருக்கும் குஷி பட டிரைலர்.. விஜய் தேவர கொண்டா, சமந்தா அல்டிமேட் ரொமான்ஸ்

Kushi Movie Trailer: ஷிவா நிர்வாண இயக்கத்தில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆக இருக்கும் குஷி படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை பார்த்தால் அப்படியே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. ஏனென்றால் திருமணத்திற்கு பிறகு அலைபாயுதே படத்தில் ஷாலினி, மாதவன் எப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்களோ, அதே போலவே தான் குஷி படத்திலும் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.

Also Read: சரவெடி இல்ல இது பிஜிலி பட்டாசு.. விஜய் தேவரகொண்டாவின் லைகர் விமர்சனம்

முதலில் காஷ்மீரில் இருக்கும் சமந்தா, தன்னுடைய பெயர் பேகம் என்றும் முஸ்லிம் பெண் என்றும் தன்னை அடையாளப்படுத்துகிறார். ஆனால் மதத்தை எல்லாம் கடந்து விஜய் தேவரகொண்டா அவரை காதலிக்கிறார். கடைசியில் அவர், ‘பேகம் இல்லை பிராமின்’ என்பதை போட்டு உடைக்கிறார்.

ஆனால் இவர்களது காதலுக்கு குடும்பம் ரெட் சிக்னல் காட்டியதால் அவர்களை எல்லாம் எதிர்த்து திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ முடிவெடுக்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு எலியும் பூனையும் மாதிரி சண்டை போடுவதை பார்க்கும் போது அப்படியே அலைபாயுதே படத்தில் மாதவன், ஷாலினியை பார்ப்பது போலவே தெரிகிறது.

Also Read: விஜய் தேவரகொண்டா, சமந்தாவின் புது லவ் மேஜிக்.. ரிலீஸ் தேதியுடன் வெளிவந்த குஷி போஸ்டர்

இருப்பினும் இந்த படத்தில் சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் க்யூட் காதல் ரொமான்ஸ் காட்சிகள் அல்டிமேட் ஆக இருக்கிறது. இதனால் விரைவில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தை திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

குஷி படத்தின் டிரைலர் இதோ!

Also Read: ரஜினியை சந்தோஷப்படுத்த விஜய்யை அசிங்கப்படுத்திய தமன்னா.. இனி உங்களுக்கு வாய்ப்பு இல்ல அம்மணி

prabhudeva-cinemapettai1

60 படங்களில் நடித்தும் 15 படம் கூட வெற்றி காணாத நடன இயக்குனர்.. புதுசா வெளிவந்து ட்ரெய்லரால் அதிர்ந்து போன திரையுலகம்

நடன இயக்குனராய் இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்றிருக்கிறது

jailer-video-rajini

ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சே கிடையாது, வீச்சு தான்.. லியோவை மொத்தமாய் முடித்துவிட்ட ஜெயிலர் வீடியோ

இப்படி மிகப்பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இந்த ஜெயிலர் வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.