sneha

23 வருட சினிமா வாழ்க்கையில் சினேகா சேர்த்து வைத்த சொத்து.. பிசினஸிலும் கல்லாக்கட்டும் சிரிப்பழகி

சினேகா நடிப்பையும் தாண்டி பிசினஸிலும் லாபத்தை சம்பாதித்து வருகிறார்.

snenha-prasanna

சிரிப்பழகி சினேகாவின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு.. புளியங்கொம்பை புடிச்ச அதிர்ஷ்டசாலி பிரசன்னா

நடிகை சினேகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது தெரியவந்துள்ளது.

amala-paul-prasanna

கொஞ்சம் கூட கூச்சம் நாச்சமே இல்லாமல் அமலாபால் நடித்த 4 படங்கள்.. பிரசன்னாவிடம் சிக்கித் தவித்த மைனா

அமலாபால் நடித்த சர்ச்சையை ஏற்படுத்திய படங்கள்.

jayam-ravi-aravinth-samy

சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு பதிலாக ரெண்டு வில்லன்கள்.. ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 படத்தின் வெறித்தனமான அப்டேட்

தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு வெறித்தனமான அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது.

king-of-kotha

King Of Kotha Review- கேஜிஎஃப் ரேஞ்சுக்கு கொடுத்த பில்டப்.. துல்கர் சல்மானின் கிங் ஆப் கொத்தா எப்படி இருக்கு? முழு விமர்சனம்

துல்கர் சல்மானின் கிங் ஆப் கொத்தா விமர்சனம்.

king-of-kotha

சித்திக் மறைவால் தாமதமானாலும் ரணகளமாக வந்திருக்கும் கிங் ஆஃப் கோதா டிரைலர்.. மிரட்டும் துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் கிங் ஆப் கோதா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

sarathkumar

தயாரிப்பிலும் தலையை விட்டு சின்னாபின்னமான சரத்குமாரின் 5 படங்கள்.. சுப்ரீம் ஸ்டார்க்கு வந்த மோசமான நிலைமை

சரத்குமார் தயாரித்த படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை.

nododigal-barani-2

அதிக திறமை இருந்தும் காணாமல் போன 6 நடிகர்கள்.. வந்த சுவடு தெரியாமலே மறைந்து போன நாடோடிகள் பட பிரபலம்

திறமை இருந்தும் சில நடிகர்களால் சினிமாவில் வளர முடியாமல் காணாமல் போயிருக்கிறார்கள்.

sj-surya-marimuthu

எஸ்ஜே சூர்யா மாதிரி இந்த 7 இயக்குனர்களிடம் வேலை பார்த்த மாரிமுத்து.. படம் எடுத்து வாழ்க்கை தொலைத்த கொடுமை

எஸ்.ஜே.சூர்யா மாதிரி 7 இயக்குனர்களுடன் உதவியாளராக பணி புரிந்து வந்திருக்கிறார் மாரிமுத்து.

bharath-love

50-வது படத்தில் உச்சகட்ட நடிப்பைக் காட்டிய பரத்.. பதைபதைக்க வைத்த லவ் ட்ரெய்லர் இதோ!

Love Movie Trailer: நடிப்பிலும் நடனத்திலும் திறமைசாலியாக இருக்கக்கூடிய பரத், திரையுலகிற்கு வந்து 20 ஆண்டுகள் ஆகியும் அவர் தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொள்ள படாத பாடுபடுகிறார். ஆனால் பரத்தின் 50-வது படமான லவ் படத்தில் அவருடைய உச்சகட்ட நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார்.

இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவைப்பை பெற்றுள்ளது. இதில் பரத்திற்கு ஜோடியாக வாணி போஜன் நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் பரத் மற்றும் வாணி போஜன் இருவரும் காதலர்களாக இருந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.

Also Read: ஜெய் டேட்டிங் செய்து காலி செஞ்ச 3 ஹீரோயின்கள்.. விவரமாக தப்பித்த சின்னத்திரை நயன்தாரா

கொஞ்சம் கூட ஒத்துப்போகாத இந்த தம்பதியர்களுக்கு இடையே திருமணத்திற்கு பிறகு சண்டை சச்சரவு ஏற்படுகிறது. அது முற்றி கடைசியில் பரத் தன்னுடைய மனைவியவே கோபத்தில் அடித்து கொலை செய்து விடுகிறார். நிஜமாகவே வாணி போஜன் இறந்துவிட்டாரா? இதை எப்படி போலீசுக்கு தெரியாமல் மறைக்கிறார்? என்பதுதான் இந்த படத்தின் கதை.

ஆர்பி ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்பி பாலா இயக்கியுள்ள இந்த படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் தற்போது வெளியாகியிருக்கும் படத்தின் டிரைலர் பார்ப்பதற்கு பதைபதைக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது. இந்த படத்திற்கு ரோனி ராப்பேல் இசையமைத்துள்ளார்.

Also Read: ஓவர் ஆணவத்தில் அழிந்த ஜெய்.. டேட்டிங்கில் வேஸ்ட் பீஸ்ன்னு கழட்டிவிட்ட 3 நடிகைகள்

இந்த படத்தில் வாணி போஜன், பரத் உடன் விவேக் பிரசன்னா, ராதாரவி டேனியல் ஆனி போப், ஆடம்ஸ், ஸ்வயம் சித்தா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடித்திருக்கின்றனர். இந்தப் படத்திற்கு முன்பே ‘மிரள்’ என்ற படத்தில் பரத்- வாணி போஜன் ஜோடி இணைந்த நிலையில் இரண்டாவது முறையாக லவ் படத்திலும் இணைந்திருக்கின்றனர்.

மேலும் இந்த படம் வெளியாகும் அதே தினத்தில் தான் சந்தானத்தின் டிடி ரிட்டர்ன்ஸ், தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும்
எல்ஜிஎம் போன்ற இரண்டு படங்களும் வெளியாகிறது. இருப்பினும் லவ் திரைப்படம் ஏற்கனவே மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது தமிழில் வெளியாகிறது. தமிழ் ரசிகர்களிடமும் இந்த படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.

லவ் திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ!

Also Read: இந்த வாரம் வசூல் வேட்டைக்கு தயாராகும் 8 படங்கள்.. ரீ ரிலீஸாகும் வேட்டையாடு விளையாடு

myskin

5 நடிகர்களை வாடா போடான்னு பேசும் மிஸ்கின்.. அடிக்கிற அளவுக்கு நெருக்கத்தில் இருக்கும் ஹீரோ

மிஸ்கின் சில நடிகர்களை வாடா போடா என்று மட்டு மரியாதை இல்லாமல் பேசி இருக்கிறார்.

cheran

பெண்ணுக்கும், ஆணுக்கும் உள்ள நட்பை அழகாக காட்டிய 6 படங்கள்.. சேரனுக்கு தோள் கொடுக்கும் தோழனாக இருந்த நடிகை

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பை ஆழமாக காட்டிய படங்கள்.

aravinthsamy

திருமணத்தால் மார்க்கெட் இழந்த 5 நடிகர்கள்.. அழகு இருந்தும் பிரயோஜனம் இல்லாமல் போன அரவிந்த்சாமி

திருமணத்திற்கு பிறகு இவர்களுடைய மார்க்கெட் குறைந்துவிட்டது என்று சொல்லும் அளவிற்கு சில நடிகர்களின் நிலைமை மாறிவிட்டது.

Vijay sethupathi

அடிதடி காட்சிகள் இல்லாமல் ஹிட் அடித்த 6 படங்கள்.. ஒத்த சொல்லில் அலறவிட்ட விஜய்சேதுபதி

இந்த 6 படங்கள் எந்த ஒரு சண்டை காட்சி இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கிறது.

dulgar-salmaan-king of kotha

நான் சொல்றப்ப தான் பகல், நான் சொல்றப்ப தான் ராத்திரி.. ரவுடிசம் செய்யும் துல்கரின் கிங் ஆஃப் கோதா டீசர்

இந்த கிங் ஆஃப் கோதா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய விரைவில் வர இருக்கிறார்.