நடிகர்களுடன் படுக்கையறை காட்சிக்கு ஓகே, ஆனா அது வேண்டாம்.. முரண்டு பிடிக்கும் பூமிகா சாவ்லா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வந்து ஒருகாலத்தில் ரசிகர்கள் மத்தியில் ஏக்கத்தை கிளம்பிய பூமிகா சாவ்லா சமீபகாலமாக ஹீரோயின் வேடத்துக்கு முழுக்கு போட்டுவிட்டு அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சமீபகாலமாக நடிகை பூமிகா சாவ்லா குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் அவருக்கு மவுசு குறையவில்லை. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

பட வாய்ப்புகளை தொடர்ந்து தற்போது வெப்சீரிஸ் பக்கமும் தன்னுடைய பார்வையை திருப்பியுள்ளார் பூமிகா சாவ்லா. அங்கிருந்தும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் நடிகர்களுடன் படுக்கையறை காட்சியில் நடிப்பது கூட எனக்கு பிரச்சனை இல்லை எனவும், ஆனால் உதட்டு முத்தக் காட்சியை மட்டும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அப்படி சமீபத்தில் பூமிகா சாவ்லாவை ஒரு வெப்சீரிஸ் ஒன்றில் படுக்கை அறை காட்சியில் நடிக்குமாறு இயக்குனர் ஒருவர் கேட்க, பெட்ரூம் சீன் ஓகே ஆனால் கிஸ் சீன் வேண்டாம் என அதிரடியாக மறுத்துள்ளார்.

boomika-cinemapettai-01
boomika-cinemapettai-01

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள், போத்திகிட்டு படுத்தா என்ன, படுத்துகிட்டு போதிக்கிட்டா என்ன எனுமளவுக்கு பூமிகா சாவ்லாவின் கருத்துக்கு ரசிகர்கள் எதிர்கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்