top-10-best-tamil-movies-in-1995
top-10-best-tamil-movies-in-1995

1995-இல் வெளிவந்து வெற்றி பெற்ற படங்கள்.

11. Chidambara Rahasiyam

Chidambara Ragasiyam
Chidambara Ragasiyam

விசு திரைக்கதை இயக்கத்தில் எஸ் வி சேகர் நடித்து வெளிவந்த சிதம்பர ரகசியம். படத்தின் பெயருக்கு தகுந்தாற்போல இருக்கும் படம். ஷங்கர் கணேஷ் இசை. நன்றாக ஓடிய படம்.

10. Sindhu Bhairavi

sindhu bhairavi
sindhu bhairavi

சிவகுமார், சுஹாஷினி, சுலோக்ஷ்ணா நடிச்ச சிந்து பைரவி. பாலசந்தர் இயக்கம் நல்லா ஓடிய படம்.. இளையராஜா இசையில் பல விருதுகள் தேசிய விருது உட்பட.

9. Idhaya Kovil

idaya-kovil
idaya-kovil

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம். மோகன், ராதா, அம்பிகா நடித்து இளையராஜா இசை அமைத்த படம்.

8. Poove Poochooda Vaa

poove poochudava
poove poochudava

ஹீரோயினை மட்டும் வைத்து படமெடுப்பது இப்படி ஒரு ஹிட் குடுக்க முடியும்னு நிரூபித்த படம். பூவே பூச்சுடவா பாசில் இயக்கத்தில் வந்து சக்கை போடு போட்ட படம்.

அதிகம் படித்தவை:  மிஸ்டர் சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

7. Muthal Mariyathai

Muthal Mariyathai
Muthal Mariyathai

சிலகாலமாக சிவாஜி படம் ஓடாமல் இருந்த நேரம். அப்போதுதான் பாரதிராஜாவின் முதல் மரியாதையை படத்தில் இணையும் வாய்ப்பு வந்தது. அவரின் வயதுக்கு ஏத்த மாதிரியான நடிப்பில் அவருடைய ரெண்டாம் இன்னிங்க்ஸ் தொடங்கினார். வைரமுத்துவிற்கு தேசிய விருதும் கிடைத்தது

 

6. Aan Paavam

Aan Paavam
Aan Paavam

பெரிய பெரிய டைரக்டர்லாம் போட்டியில் இருந்தாலும் திடீர்னு பாண்டியராஜன் கொடுத்த ஹிட் எல்லாரையும் அதிர வைத்தது. ஆண் பாவம் படத்தின் காமெடி, திரைக்கதை வேற லெவல். விக்ரம் ஒருமுறை அவருக்கு பிடித்த திரைக்கதை ஆண்பாவம்தான் என்றார்.

5. Chinna Veedu

chinna-veedu
chinna-veedu

பாக்யராஜ் வெற்றிகளில் இது பெரும் வெற்றி பெற்ற படம். இளையராஜா பாக்யராஜ் ஸ்டைலில் போடப்பட்ட பாடல்கள் செமைய இருந்தது..

4. Oru Kaidhiyin Diary

அதிகம் படித்தவை:  சர்ச்சை நடிகையுடன் தொடங்கிய பிக்பாஸ் - 2 படப்பிடிப்பு. ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.!
Oru Kaidhiyin Diary
Oru Kaidhiyin Diary

பாரதிராஜாவின் ரெண்டாவது படமும் இந்த லிஸ்டில் உண்டு.ஒரு கைதியின் டைரி. கமல் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம். இந்த படத்தை ஹிந்தியில் அமிதாப்பச்சனை வைத்து பாக்யராஜ் எடுத்தார்.

3. Kaakki Sattai

Kaakki Sattai
Kaakki Sattai

கமலின் கமெர்சியல் ஹிட்களில் காக்கி சட்டை முக்கியமான படம். சத்யராஜ் நடிப்பில் வெளுத்து வாங்கிருப்பார்.

2. Naan Sigappu Manithan

Naan Sigappu Manithan
Naan Sigappu Manithan

ரஜினி படத்தின் ஹிட் தொடர்ந்து கொண்டிருந்த நேரம் அது. நல்ல படங்களையும் தேர்ந்தெடுத்தார் வெற்றியும் குடுத்தார். நான் சிகப்பு மனிதன் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வந்த படம்.

  1. Padikkadavan
Padikkadavan
Padikkadavan

ரஜினியின் முக்கியமான படங்களில் படிக்காதவன் உண்டு. ஊரே தெரிஞ்சிகிட்டேன் பாடல் ஒன்றே போதும் ஒரே பார்த்தது படத்தை. சிவாஜி அழகாக நடித்திருப்பார். இளையராஜா இசை, பாக்ஸ் ஆபீஸ் எல்லாமே வெற்றி..