fbpx
Connect with us

Cinemapettai

முதல் முறையாக அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட படுக்கை அறை புகைப்படம்.. காட்டுத்தீ போல் வைரல்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முறையாக அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட படுக்கை அறை புகைப்படம்.. காட்டுத்தீ போல் வைரல்

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன். தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்திற்கு பின் தமிழ் சினிமாவில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இந்த வருடம் தள்ளிப்போகாதே என்ற படத்தில் நடித்துள்ளார், விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கைதான்.

anupama

anupama

தற்போது பெட் ரூமில் இருந்தபடி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் டவுசர் கூட போட நேரம் இல்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

anupama

anupama

Continue Reading
To Top