Tamil Cinema News | சினிமா செய்திகள்
நயன்தாரா இல்லன்னு குட்டி நயன்(அனிகா) போடும் ஆட்டம்.. என்ன பொண்ணுடா, கவர்ச்சி கண்ண கட்டுது!
விஸ்வாசம் படத்தில் அஜித், நயன்தாராவின் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனிகா. இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாகும் வாய்ப்பு அனிகாவுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியானது.
கொள்ளை அழகில் மயக்கும் அனிகா

anikha
Also Read: தொடை அழகை காட்டி இணையத்தை கதிகலங்க வைத்த அணிகா.. 16 வயதிலேயே இப்படி ஒரு போட்டோ ஷூட்டா
மலையாளத்தில் ஓ மை டார்லிங் என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக கதாநாயகி வாய்ப்புக்காக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அனிகா பகிர்ந்து வந்தார்.
சிரிப்பால் சிதறடிக்கும் அனிகா

anikha
Also Read: கண்ண மூடிட்டு எனக்கு முத்தம் கொடுங்க.. ரசிகரை உசுப்பேத்தும் கேப்ஷனுடன் புகைப்படம் வெளியிட்ட அனிகா
தற்போது அனிதா ஒரு படத்தின் விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது. அதாவது அரைகுறை ஆடையில் அவரது புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஹீரோயினாக எல்லா அம்சமும் அனிகாவுக்கு இருப்பதாக கூறிவருகின்றனர்.
கூந்தலை வருடும் அனிகா

anikha
Also Read : டி ஷர்ட்டில் கும்முனு புகைப்படம் வெளியிட்ட குட்டி நயன்தாரா.. வைரலாகும் அனிகா புகைப்படம்
