இளம் நடிகையின் தொடையில் முத்தம் கொடுத்த தமிழ் இயக்குனர்.. இந்தாளு சும்மாவே இருக்க மாட்டாரு!

ஒரு காலத்தில் நல்ல நல்ல தரமான த்ரில்லர் படங்களை இயக்கி வந்த ராம்கோபால் வர்மா சமீபகாலமாக பிட்டு படங்களை இயக்கி வருகிறார். அதற்காகவே பல நடிகைகளையும் மாடல் அழகிகளையும் தேடித் தேடிப் பிடித்து வருகிறார்.

இந்த இரண்டு வருட காலத்தில் மற்ற இயக்குனர்கள் அனைவரும் படம் எடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது ராம்கோபால் வர்மா மட்டும்தான் செல்வ செழிப்பாக வாழ்கிறார் என்றால் மிகையில்லை.

ஹாலிவுட் நடிகை, இந்தியன் மாடல் அழகிகள் என அனைவரையும் வைத்து குறைந்த நேரத்தில் அதிக அளவில் கிளாமரை பயன்படுத்தி தொடர்ந்து படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த படங்களை பார்க்க தன்னுடைய OTT தளங்களில் ஒரு கட்டணத்தையும் நிர்ணயம் செய்துள்ளார்.

கட்டணம் அதிகமாக இருந்தாலும் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை. அந்த அளவுக்கு டிரைலரிலேயே ரசிகர்களை கவர்ந்து விடுகிறார். அந்த வகையில் அடுத்ததாக இரண்டு பெண்களின் காதலை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்கி உள்ளார்.

இது ஒருபுறமிருக்க தொடர்ந்து தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமாகும் புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறார்.

நைனா கங்குலி என்ற 27 வயது இளம் நடிகையின் தொடையில் முத்தம் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. ஏற்கனவே அவருடைய படங்களை தடை செய்ய வேண்டும் என ஒரு பிரச்சனை இருக்கும் போது தொடர்ந்து இதே மாதிரி செய்வது பலரும் சங்கடத்தை கொடுத்துள்ளதாம்.

ram-gopal-varma-controversy
ram-gopal-varma-controversy
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்