Connect with us
Cinemapettai

Cinemapettai

கவர்ச்சியில் கண்டம் செய்யும் ஆத்மிகா.. முண்டி அடித்து கொண்டு லைக் போடும் ரசிகர்கள்!

aathmika-cover

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கவர்ச்சியில் கண்டம் செய்யும் ஆத்மிகா.. முண்டி அடித்து கொண்டு லைக் போடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இப்படத்திற்கு பிறகு ஆத்மிகா கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

மீசைய முறுக்கு படத்தில் நடித்த அனைவருமே ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தன. விக்னேஷ் காந்த் மற்றும் அன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளனர்.

தற்போது ஆத்மிகா நடிப்பில் நரகாசுரன் மற்றும் காட்டேரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் முழுமையாக படப்பிடிப்பு முடிந்துள்ளன. ஆனால் இரண்டு திரைப்படங்களும் கொரோனா காரணமாக திரைக்கு வராமல் காத்திருக்கின்றன.

தற்போது இவர் நடிப்பில் கண்ணை நம்பாதே மற்றும் கோடையில் ஒருவன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் 2021 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

aathmika

aathmika

ஆத்மிகா எப்பொழுதும் அவரது சமூகத்தில் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது மட்டுமில்லாமல் அப்பப்ப சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்துவார்.

aathmika

aathmika

தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கருப்பு உடையில் இவ்வளவு அழகாக உள்ளார் என வர்ணித்து வருகின்றனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top