இளைய தளபதி விஜய்யின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரின் 42வது பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.

அதிகம் படித்தவை:  விஜய் படத்தில் நயன்தாரா ?

தமிழகம் முழுவதும் பேனர், போஸ்டர் தயாராக, விஜய் பிறந்தநாள் அன்று சென்னையில் இருக்கமாட்டார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

அதிகம் படித்தவை:  அந்த போட்டோவில் ஓரத்தில் அமர்ந்து தளபதியை ரசிப்பது நான் தான் - தேனாண்டாள் ஸ்டுடியோஸ் ஹேமா ருக்மணி.

பெரும்பாலும் தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.